உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன்: அரையிறுதியில் லக் ஷயா சென்

பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன்: அரையிறுதியில் லக் ஷயா சென்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக் ஷயா சென் அரையிறுதிக்குள் நுழைந்தார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டன் போட்டியின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், சீன தைபேயின் தியென் சென் சோவை 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Swaminathan L
ஆக 03, 2024 09:23

தற்போதைய ஒலிம்பிக் போட்டியில் இந்திய பாட்மிண்டன் விளையாட்டின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் லக்ஷயா சென் மட்டுமே. சிறந்த தன்னம்பிக்கை, வேகம், அதிரடி ஆட்டம், பக்காவான டிஃபென்ஸ் என்று பிரமாதமாக ஆடுகிறார்.தங்கம் வெல்லும் திறமை அவரிடம் உள்ளது. வாழ்த்துக்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை