உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவில் அமைதி பேச்சு: ஜெலன்ஸ்கி திட்டம்

இந்தியாவில் அமைதி பேச்சு: ஜெலன்ஸ்கி திட்டம்

கீவ் : ரஷ்யாவுடனான போரை நிறுத்த இந்தியாவில் அமைதிப் பேச்சு நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் நடத்தவும் முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.ரஷ்யா - உக்ரைன் இடையே நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர, சுவிட்சர்லாந்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த முதல்கட்ட அமைதி பேச்சு தோல்வி அடைந்தது. இம்மாதம் பிரதமர் மோடி, ஜெலன்ஸ்கியை உக்ரைனில் சந்தித்து பேசிய பின், இந்தியாவில் இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சு நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலன்ஸ்கி விரும்புவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை