உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மனிஷ் நர்வால், ரூபினா பிரான்சிஸ், அகர்வால், பிரீத்தி பால் ஆகியோரிடம் மொபைல் போனில் பேசி வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.மோனா அகர்வால், ப்ரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோருடன் அவர் உரையாடினார். வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர் , தங்கள் திறமையால் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார்.விளையாட்டுப் போட்டிகளில் அவனி லெக்ராவின் மற்ற முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்தினார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை