உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஸ்வீடன் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

ஸ்வீடன் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் பள்ளி ஒன்றில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.ஸ்வீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கி.மீ தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா என்ற பெயரில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், பள்ளி படிப்பை முறையாக முடிக்காத மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். இந்த பள்ளியில் நுழைந்த மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்திய மர்ம நபரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தாக்குதல் நடத்தியவர் யார்? அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 'இது தனிநபர் நடத்திய தாக்குதலாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இது பயங்கரவாத தாக்குதல் அல்ல' என்று போலீசார் தெரிவித்தனர்.பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன், 'இது நாட்டிற்கு வேதனையான நாள்' என்று கூறினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு யாரோ ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து அனைவரையும் வெளியே செல்லுமாறு கூச்சலிட்டதாக பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.மேலும் அவர், 'நான் என்னுடைய வகுப்பில் உள்ள 15 மாணவர்களையும் அழைத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன். பின்னர் இரண்டு துப்பாக்கி குண்டு சத்தங்கள் கேட்டன, ஆனால் நாங்கள் அதிர்ஷ்டவசமாக காயம் அடையாமல் உயிர் தப்பித்தோம்', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

karupanasamy
பிப் 05, 2025 15:23

போலீஸ் பக்ருதீன், பாஷா போன்ற முசுலீம் மிருகங்களை பொதுமக்களே அடித்து கொன்றால் வேளாண்அய்யங்கார், வைகுண்டேஸ்வரன் போன்ற முசுலீம் தீவிரவாதிகளுக்கு பயம் வரும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 05, 2025 14:52

வாசகர்கள் ஸ்காட்லண்ட் யார்ட் போலீசை விட அறிவாளிகள் போல. ஒரு அரை பக்க செய்தியை வெச்சுண்டு, சுட்டது யார் என்று கண்டுபிடித்து தீர்ப்பு கூட சொல்கிறார்கள். இது மாதிரி சூப்பர் காமெடி க்காகவே படிக்கலாம்.


karupanasamy
பிப் 05, 2025 15:19

அலி கான் என்கிற உண்மையானபெயரில் போடா முயற்சிசெய். முட்டாள்தனமாக மாற்று மதப்பெயரில் முட்டாள்தனமாக முக்காலுக்கு முட்டு கொடுக்காதே.


ram
பிப் 05, 2025 11:06

இங்கு காஷ்மீருக்கு குதித்தவர்கள் ஐரோப்பியர்கள், இப்போது தெரியும் ஹிந்துக்கள் பட்ட வலிகள் கஷ்டங்கள். கடவுள் இருக்கான் குமாரு.


Laddoo
பிப் 05, 2025 10:47

சிடிஸின்ஷிப் நல்லதே அல்ல. ஒர்க் பெர்மிட் சரி.


Kumar Kumzi
பிப் 05, 2025 10:29

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைப்பவன் தான் கேடுகெட்ட மூர்க்க காட்டுமிராண்டி


Kumar Kumzi
பிப் 05, 2025 08:54

இந்த மாதிரியான கேடுகெட்ட செய்லகளில் ஈடுபடுவது மூர்க்க காட்டுமிராண்டிகள் தானே இதிலென்ன சந்தேகம்


Vijay
பிப் 05, 2025 08:25

ஆமை புகுந்த வீடும். அவர்கள் வாழும் நாடும் உருபட்டதா செய்திர இல்ல.


Vijay
பிப் 05, 2025 08:24

அமைதி மார்க்கம் வேலையை துவங்கிவிட்டது


RAJ
பிப் 05, 2025 08:09

அது என்னடா மர்மம்??? அப்போ உனக்கு பெயர் தெரியாதுன்னு சொல்ற.. .......அப்படித்தானே????


Kasimani Baskaran
பிப் 05, 2025 07:48

கடும் ஐரோப்பிய உழைப்பாளிகளுக்கிடையில் அந்த நாடுகளுக்கு பொருந்தாத புலம்பெயர்ந்தவர்களால் பல சமூக ரீதியான நெருக்கடிகள். சமூக பராமரிப்பு உத்திரவாதம் அரசு கொடுத்தாலும் பலர் உழைப்பை நம்புகிறவர்கள் - ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் அப்படியல்ல. ஐரோப்பா சுடுகாடானாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.


Columbus
பிப் 05, 2025 08:27

In a few years, Muslims will vacate Middle East and occupy Western Europe and the displaced Europeans will have no alternative but to take refuge in USA, Canada, Australia and New Zealand. It's poetic justice, since they violently colonised Asian, African and South American countries and looted them.