வாசகர்கள் கருத்துகள் ( 9 )
1 நீர் மின்சாரம் என்பதால் நமக்கு சுற்றுச்சூழல் பிரச்சனை குறைவு. ????2 இறக்குமதி விலையும் மிகக்குறைவு.3.நமது நிலக்கரி இறக்குமதி பெருமளவு குறையும்.4. அதற்கான அன்னியச் செலாவணியும் மிச்சம்.( மின்சாரத்தை அவர்களால் கப்பல், விமானத்தில் ஏற்றுமதி செய்ய முடியாது. அண்டை நாடான நமக்கு மட்டுமே விற்கமுடியும்)5 .எல்லாவற்றையும் விட நேபாளத்துடன் நல்லுறவு தவிர்க்க முடியாத ஒன்று.
கேவலம்
எதையாவது பேணாத்த வேண்டியது.. மின்சாரத்துக்கு இப்படி ஒரு கமெண்ட்.. நம்ம கிட்ட பெட்ரோல் கிடையாது இருநூற்றாண்டுகளாக வெளிநாட்டில் தான் வாங்கி வருகிறோம் .. உங்க வண்டி க்ரிஷ்ணாயில் / கேரோசென் ல ஓட்டுறீங்களா ?? .அவ்வளவு மானஸ்தராக இருந்தால் ஜட்கா வண்டியில் தான் நீங்க போகவேண்டியது.. என்ன நான் சொல்றது புலப்படுதா ??
மணி சார் என்னுடைய நண்பர்கள் பல பேரு பஞ்சாபில் உள்ளனர்.. நானும் அங்கு சென்று பார்த்திருக்கிறேன்.. மின்சாரம் படு திராபை.. சம்மர் வந்துவிட்டால் சகட்டுமேனிக்கு தடை. லோ வோல்ட்டேஜ் சர்வசாதாரணம்..இதே மாதிரி தான் மற்ற அநேக மாநிலங்களிலும் இருக்கலாம்.(பிஹார் / மத்திய பிரதேஷ்/ உத்தர பிரதேஷ் / வெஸ்ட் பென்கால் / ஒரிசா ...). நாம் தமிழ்நாட்டை வைத்துக்கொண்டு பார்க்கிறோம்.... இங்கு தான் அனல்மின்நிலையம் வைத்து சமாளிக்கிறோம்.. இந்தியாவில் மக்கள் தொகை கூடிட்டே இருக்கு இதற்கு மாற்று சிந்தனை (சோலார் ) மாதிரி கொண்டுவரவேண்டிய அவசியம் உள்ளது.. அதற்கு செலவு எவ்வளவு ஆகும் என்பதை மத்திய அரசு கணக்கிடவேண்டிய கட்டாயம் உள்ளது
இவ்வளவு பெரிய நாட்டில், எல்லா வளங்களும் இருந்தும் ஒரு சிறிய நாட்டிடம் மின்சாரம் வாங்க வேண்டிய நிலைமை இருக்குதுன்னா, இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று தோன்றுகிறது.
எல்லை மாநிலங்களுக்கு தேவையான மின் சாரத்தை பக்கத்து நட்பு நாடுகளிடம் வாங்குவது வழக்கம் தான் . இது நட்பை மேலும் உறுதிப்படுத்த ஒரு வழி . இதிலெல்லாம் உள்குத்து இருக்க வாய்ப்பில்லை
நீயே சிங்கப்பூருக்கு அடிமை வேலை பார்க்க போயிருக்க அந்த வேலைய மட்டும் பாரு மணி அத விட்டு உனக்கு தேவையில்லாத வேலையில் தலையிடாத மணியா...
ஸ்ரீலங்கா மாதிரி நேபாளும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும்.நடுவில் ப்ளே பண்ணுதுன்னு நினைக்கிறேன். ரெண்டுபக்கமும் ஆதாயம்.
நேபால் நாட்டுக்கு நன்றி. இந்தியா-நேபால் உறவு என்றும் இதுபோல் இருக்கவேண்டும்.
மேலும் செய்திகள்
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
4 hour(s) ago | 1