உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிரியாவில் 2 நாட்களாக உள்நாட்டு கலவரம்; ஆயிரம் பேர் பலியான பரிதாபம்

சிரியாவில் 2 நாட்களாக உள்நாட்டு கலவரம்; ஆயிரம் பேர் பலியான பரிதாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டமாஸ்கஸ்: சிரியாவில் 2 நாட்களாக நடந்த உள்நாட்டு கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.சிரியாவில், 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் பஷார் அல்- ஆசாத், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள், அவருக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி படைகளை துாண்டிவிட்டன. ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளதால், சிரியாவுக்கு அவர்களால் உதவ முடியவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jiqx6hzd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வாய்ப்பை பயன்படுத்தி துருக்கி ஆதரவுடன் புதிதாக உருவான கிளர்ச்சிப்படை முழுவீச்சில் தாக்குதலில் இறங்கியது. தலைநகர் டமாஸ்கஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியது. இதனால் அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவுக்கு சென்று தஞ்சமடைந்தார். கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த அஹ்மத் அல்-ஷரா, சிரியாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.ஆனால், சிரியாவின் கடலோர நகரங்கள் இன்னும் ஆசாத் விசுவாசிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு அரசு படையினருக்கும், ஆசாதின் விசுவாசிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல கிராமங்களில் புகுந்து அரசு படையினர் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய ஆசாத் விசுவாசிகள் பதிலடி தந்தனர்.2 நாட்களாக நடந்த உள்நாட்டு கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதில். 125 பேர் சிரிய அரசு படையைச் சேர்ந்தவர்கள்; 148 பேர் ஆசாத் விசுவாசிகள் அடங்குவர். மீதமுள்ளவர்கள் பொது மக்கள் என, சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Iniyan
மார் 09, 2025 20:40

மூர்க்க மார்க்கம் இருக்கும் இடம் எல்லாம் இப்படித்தான்


தேவராஜன்
மார் 09, 2025 16:03

நவாஸ் கனி திருப்பரங்குன்றத்தில் பிரியாணி கொட்டிக்க உற்சாகமாக சென்றது போல சிரியாவுக்குச் சென்று அவரது மதச் சகோதரர்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு, திராவிஷ ரவுடிகள் மற்றும் திராவிஷ அடிப்பொடிகள்.


kulandai kannan
மார் 09, 2025 14:25

விஜய் அங்கு போய் சமாதானம் செய்து வைக்கலாம். அல்லது 100 முறை வாழ்த்து சொல்லும் உதயநிதி முயற்சிக்கலாம்.


M Ramachandran
மார் 09, 2025 11:33

பிரியாணி தின்னுட்டு தினவெடுத்து அடுத்தவன் கூட சண்டை இல்லை அவன்களுக்குள் குத்து வெட்டு.


Natarajan Ramanathan
மார் 09, 2025 10:16

புனித மாதத்தில் இந்த மாதிரி நல்ல செய்திகள் வருவது வழக்கம்தான்.


visu
மார் 09, 2025 09:56

உலகெங்கும் தீவிரவாதம் தோன்ற காரணம் பெரும்பாலும் ஒன்றுதான் ஒரே மதம்தான்


SUBBU,MADURAI
மார் 09, 2025 09:54

The scenes from Syria are terrifying. Islamist forces reportedly have official orders to kill anyone they consider an infidel on sight. Christians, Druze, Yazidis, and even Alawite Muslims are now all facing genocide. Over 100 Christians were massacred in Syria in less than a day. This is officially a genocide.


Vijay
மார் 09, 2025 09:50

உலகில் கடைசி இரண்டு முஸ்லிம்கள் இருந்தாலும் அடித்து கொண்டு சாவார்கள்


சண்முகம்
மார் 09, 2025 09:46

மூர்க்கமான மார்க்கத்தின் மெய்யான மார்க்கம் என்ன?


Kasimani Baskaran
மார் 09, 2025 09:21

அமைதி மார்க்கம் என்பது இதுதானா ?. சொல்வது மட்டும் தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்று ..


புதிய வீடியோ