வாசகர்கள் கருத்துகள் ( 2 )
துப்பாக்கி தயாரிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் இடம் இருந்து அரசு அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கில் பணம் இலவசமாக கிடைக்கும்போது, அவர்கள் இந்த துப்பாக்கி சூடு பிரச்சினைக்கு முடிவு காணவே மாட்டார்கள்.
திராவிட மாடலில் அரிவாள் , கத்தி. ட்ரம்ப் மாடலில் துப்பாக்கி. பொது இடத்தில போட்டு தள்ளுவதில் தமிழகம் வளர்ந்த முன்னோடியாக இருபதில் நாம் பெருமிதம் அடையலாம்.