வாசகர்கள் கருத்துகள் ( 21 )
உலகெங்கிலும் எப்போதுமே தீவிரவாத இயக்கங்கள் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில்தான் செயல்படுகின்றன. அந்த வகையில் ஹமாஸ் இஸ்ரேலை தவறாக மதிப்பிட்டு, பொதுமக்கள் மத்தியிலிருந்து செயல்பட்டால், தாக்குவதற்கு அஞ்சுவார்கள் என்று கணக்குப்போட்டது. இஸ்ரேல், இந்தியா போல் தயங்கி தயங்கி எதிரிக்கு மதிப்பு கொடுப்பவர்கள் அல்ல. அவர்கள் தடாலடியாக எதிரியை பொசுக்குபவர்கள். இம்மாதிரி உலகமெங்கும் அரசுகள் ஈவு ராக்கம் பார்க்காமல் தீவிரவாதிகளை துவம்சம் செய்தால்தான், தீவிரவாதிகள் பொதுமக்களை கேடயமாக உபயோகிப்பதை நிறுத்துவார்கள். அங்குள்ள மக்களும் தங்களுக்கு ஹமாசால் வரும் ஆபத்துகளை உணர்ந்து, எல்லோரும் அணிதிரண்டு தீவிரவாதிகளை இஸ்ரேல் ராணுவத்திற்கு காட்டிக்கொடுக்கவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அவர்களுக்கு எதிர்கால சந்ததின்னு ஒன்னு இல்லாமலேயே போயிடும்.
இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் இயக்கத்தினர் மீதோ அல்லது ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதோ தாக்குதல் நடத்தியிருந்தால் அதை போர் என கொள்ளலாம், ஆனால் ஏன் பள்ளிகள் மீதும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள்
அவர்களை கேடயமாக பயன் படுத்தி அவர்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு கோழைகள் தாக்கினால் இப்படித்தான் எதிர் வினை அமையும்...
பயங்கரவாத குழு என அழைக்கப்படும் அமைப்பு ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது, ராணுவம் என்று அழைக்கப்படும் இஸ்ரேலிய பயங்கரவாதம் பள்ளிகள் மீதும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தி குழந்தைகள் மற்றும் பெண்களை கொல்கிறது, இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கரவாத நாடு
அமைதி மார்கத்தினர் ஒருவர் கூட, ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளால் குண்டு வைத்து அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளை, கொல்லுபவர்களை எதிர்த்து பதிவு போட மறுக்கிறீர்கள்.
சென்ற வெள்ளி கிழமை பாகிஸ்தானில் உன் மதத்து காரநெ குண்டு வைத்து உன் மதத்துகார குழந்தைகளை மக்களை கொன்ற பொது எங்கிருந்தாய் உடன் பிறப்பே...
குழந்தைகளையும் பெண்களையும் கேடயமாக பயன் படுத்தும் இழிவான செயலை செய்பாவர்கள் தான் இந்த ஹமாஸ் பயங்கரவாதிகள்...
இந்த கூட்டம் யார் பேச்சையும் கேட்காது. சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் லெபனான் ஹெஸ்புல்லா இஸ்ரேலுக்குள் இதை போன்ற பிரச்சினை செய்தபொழுது இஸ்ரேல் லெபனானுக்குள் இறங்கி அடித்தது. அப்பொழுது லெபனானின் தலைவர்களில் சன்னி முஸ்லீம் பிரதமரும் கிறிஸ்தவ பிரதிநிதிகளும் மற்ற நாடுகளை தலையிடக்கோரி கோரிக்கை வைத்து பிரச்சினையினை உடனே முடித்தனர். காசா மக்களுக்கு அப்படி ஒரு மாற்று எப்பொழுதுமே இல்லை. தீர்வு உண்டாகவே செய்யாது. தற்போதைய லெபனான் பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்படுவதற்கு வாய்ப்புகள் கம்மி. சன்னி முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஹெஸ்பல்லவின் கொடூர செயல்களினால் டம்மியாக்கப்பட்டுவிட்டார்கள். ஷியா மக்கள் கூட்டமும் ஈரானின் பேச்சை மட்டுமே கேட்கும் குருட்டுத்தனமான கூட்டம். தனது மக்கள் குழந்தைகள் இறப்பதை வேடிக்கை பார்க்கும் வெட்டி வீராவேச கூட்டம். மத வெறியேற்றப்பட்ட கூட்டம். வேறெந்த நாடுகளாலும் வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்.
Bastards. How dare they destroy school and the innocent children ? . Is this what your Quran teach? Both these Islam and Christianity must pass a law to stop this brutal barbaric activities. Otherwise they will face the consequences. Thank God only in India these people are safe. Those who don't like Sanatha Dharma can go to these countries.
தளவாடம் விக்கிலியோ... தளவாடம்.
இஸ்ரேல் தீவிரவாதிகள் செய்வது யாரு கண்ணுக்கும் பயங்கரவாத தாக்குதலாக தெரிவதில்லை.
பெயர் இல்லாத மூர்க்க இந்த அறிவு மொதல்ல அவுங்கள மூக்கை சொறிஞ்சு தாக்கும்போது இருந்திருக்கணும் ..அவன் ஒன்னும் இந்தியா மாதிரி கிடையாது ..வம்புக்கு இழுத்தா இப்படித்தான் நடக்கும்
தற்காத்துக்கொள்ள எதிரிகளை அழிப்பது பயங்கரவாதத் தாக்குதல் இல்லை ......
பெயர் சொல்ல தைரியம் இல்லாத user name, தாக்கி அழிப்பது இஸ்ரேலிய தீவிரவாதிகள் இல்லை, உலக பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட ராணுவம். சும்மா இருந்த சங்கை ஊதினால் இப்படித்தான். மூர்கத்தை மட்டுமே விரும்பும் மார்கத்தினருக்கு முதலில் அறிவுரை கூறு.
காட்டேரி மூர்க்கன் வேற்றுமத பெயர்களில் வந்து குண்டு வைத்து அப்பாவி உயிர்களை கொலை செய்வான்
கேடுகெட்ட விடியலின் தொப்புள் கொடி உறவான உடன் பிறப்பே... முதலில் தீவிர வாதிகள் எப்பொழுதும் மறைந்திருந்து கோழை போல் தாக்குவார்கர்...
அவர்கள் உங்களின் ஹமாஸ் a ஆட்களை போல தீவிரவாதிகள் அல்ல...... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் ராணுவம்.... அவர்கள் தங்கள் நாட்டு மக்களை காக்க போராடி கொண்டு இருக்கிறார்கள்....அவர்கள் சும்மா இருந்த போது..... அவர்களின் மீது தாக்குதல் நடத்தி.... அவர்களின் மூக்கை சொரிந்து விட்டது யார் வேலை ....இப்போது அவர்கள் திருப்பி தாக்கும் போது.... குத்துத்தே..... குடையுதே என்றால் எப்படி ???
ஏண்.... இப்போது 10.... 15.... என்று கணக்கு சொல்லும் ஆட்கள் எல்லாம்.... ஈழத்தில் தமிழ் பெண்கள் இலட்சக்கணக்கில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட போது எங்கே போய் இருந்தீர்கள்... வாயில் என்னத்தை வைத்து கொண்டு இருந்தீர்கள் ???
இந்தியாவில் குண்டு வைக்கும் மார்க்கத்தினர் அங்கே சென்று காஸாவுக்கு கேடயமாகத் திகழ வேண்டும் ......