வாசகர்கள் கருத்துகள் ( 34 )
ப்ரேக்சிட்டுக்கு வடக்கு அயர்லாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருந்தும் வாக்கெடுப்பில் 52% என்று காரணம் காட்டி வெளியேறினார்கள். இவனுங்களுக்கு லண்டன்தான் பிரிட்டன், Uk எல்லாம். வேல்ஸ், ஸ்காட்லான்ட், நார்த் அயர்லேண்ட் லாம் அற்பம். இந்தியாவை கூறு போட்டீங்கல்ல. சரித்திரம் திரும்புது. இப்போ சாவுங்கடா. துண்டு துண்டா போங்கடா.
பிரிட்டனில் இருந்து பிரிவது குறித்த பொது ஓட்டெடுப்பு நடத்தும் உரிமையை கோரும் கூட்டு பிரகடனம். யுனைட்டெட் கிங்டம் அந்த நாட்டின் பொது ஜனங்களின் வாக்கெடுப்பபுக்கு முயற்சி செய்கிறது. இங்கே மாதிரி மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்தில் விலைக்கு வாங்கி கட்சி தாவ வைத்து மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றவில்லை.
காஜா. அமைதி மார்க்கம்ன்னு சொல்லிக்கிட்டே வெள்ளிக்கிழமைதோறும் மற்ற பிரிவினரின் மசூதிகளில் வெடிகுண்டு வைப்பதன் மூலம் என்ன சாதிக்கிறார்கள்? இப்படிப்பட்ட முறையில் மதத்தை வளர்க்க முடியுமா? அமைதியை உருவாக்க முடியுமா? திருக்குர்ஆன் இப்படிப்பட்ட வழியை ஆதரிக்கவில்லையே. அன்பைத்தானே போதித்தது? முதலில் அவரவர் மதத்தை சீர்திருத்த வேண்டும்.
அநேகமாக நீங்கள் திருகுர்ஆன் தமிழாக்கம்..நபிகளாரின் நம்பதகுந்த ஹதீஸ்கள் படித்து இருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.எந்த இடத்திலும் குர்ஆன் வன்முறையை அராஜகத்தை அநீதியை ஆதரித்ததா ஒரு வார்த்தையும் இல்லை.மக்கள் அனைவருமே நேர்வழியில் செல்லனும் இறைவனுக்கே நன்றி பாராட்டனும்...என்றே சொல்கிறது.நபி ரசூல்அவர்களும் வன்முறை தீமையை தடுத்துள்ளார்கள்.மணித குலம் மொத்தமுமே நேரான பாதையில்தான் செல்லனும் என்று பல முறை சொல்லியும் விட்டார்.அல்லாஹ்வின் கட்டளை..சூல் அவர்களின் வழிமுறை..இவற்றை கடைபிடிக்காதோர்க்கு மறுமையில் நிச்சயம் கேள்வி கணக்கு தண்டனை உண்டு..இதற்குமேல் சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை.
ஓ அப்போ மதம் மாறுனவங்க எல்லாம் கத்தியால் வெட்டு படுவோமுன்னு கொலை செய்ய படுவோம் என்று பயந்து மாறவில்லை என்று சத்தியம் செய்ய முடியுமா காஜா உஙகளால்...
நான் எதுக்குய்யா நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போகனும்...சத்தியம் நான் எதுக்கு பண்ணனும்.முகாலய காலத்தில் என்னென்ன நடந்துச்சோ..எவனுக்கு தெரியும்.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.600வருச முகாலய முஸ்லிம் ஆட்சியாளர்களும் 200ஆண்டு ஆங்கிலேய கிருத்தவர்களும் மதத்தை வளர்க்கனும் என்று நினைத்திருந்தால் இந்நேரம் அவர்கள்தான் மெஜாரிட்டியாகி இருந்து இருப்பார்கள்.
பார்த்தாயா நண்பா நேர்டோயா பதில் சொல்ல பயந்து அப்படியே கஜாவாகிய நீ ஜகா வாங்கி மடை மாத்துற...
காஜா உங்களுக்கு வரலாறு சரியாக தெரிய வில்லை வாடா இந்தியா முழுவது முகலாயர் ஆட்சி காலத்தில் அனைவரும் வாளுக்கு பயந்து முஸ்லிமாக வாழ்த்து இருப்பார்கள் உள்ளுக்குள் இந்துவாக வாழ்ந்திருப்பார்கள் தமிழகத்தில் ஒருபோதும் முஸ்லிம்கள் உள்ளே நுழைய முடியாததால் தமிழர்களின் வீரத்தால் அனைவரும் இந்துக்களாக இருந்தார்கள்... பின் விரும்பியவர்கள் மட்டுமே மதம் மாறினார்கள்...அதைக்கொண்டு இங்கே முஸ்லீம் மன்னர்கள் வாள் கொண்டு தங்கள் மதத்தை பரப்ப வில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது...இன்றும் வடக்கே பல இந்து கோயில்களின் தரை மற்றும் தூண்களின் மேல் தான் மசூதிகள் டூம் கல் உள்ளதை பார்க்க முடியும்....
நண்பான்னு சொல்லிட்ட...இதற்கு மேலும் நான் பேசுவது தவறு...ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிடுறேன்.பிடித்தால் எடுத்துக்கலாம்..இல்லையா கடந்தும் போகலாம்.எணக்கு என்மதம் மீது 1000%முழு நம்பிக்கை.அதற்காக மற்ற மதத்தினர் மீது வெறுப்பொன்றும் இல்லை.இப்பவரை ஹிந்து கடவுள்களை தூற்றியோ..அதன் மத குருக்களை தாக்கியோ ஒரேஒரு கருத்துகூட பதிவிட்டதா நினைவில் இல்லை.உலகில் அனைவருமே மமுஸ்லிமாகவோ ஹிந்துவாகவோ மாறனும் என்று நம் உள் மனதில் ஆசை இருந்தாலும் அது சாத்தியமில்லாத ஆசையே... விசயத்துக்கு வரேன்.ஹிந்து மதம் தர்மம் அறம் நண்மைகள் போன்ற செயல்களையே நிச்சயமா போதித்து இருக்கும்.எணக்கு ஹிந்து மதம் பற்றி எதும் அறிய வாய்பில்லை.நான் மத ஆராய்ச்சியாளனும் இல்லை.அவ்வளவு உயர்ந்த ஹிந்துமதத்தை சேர்ந்த நிறையவர்கள் போதை பழக்கம் கொலை கொள்ளை மோசடி பாலியல் வண்முறை நாட்டை காட்டி கொடுக்கும் செயல் இவற்றில் ஈடுபடத்தானே செய்கிறார்கள்.அது மதம் போதித்த செயலா இருக்க முடியாது.அவரவர் தீமைக்கு இறைவனின் தண்டனை நிச்சயமா உண்டு..அதே போல்தான் இஸ்லாம் கிருத்தவ யூத புத்த மதங்களில் இருப்பவர்களும் செய்வார்கள். இங்கே கருத்து பகுதியில் முஸ்லிம் பெயரை தேடி அந்த மதத்தை இழிவு செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.
நண்பா உன் இந்த கருத்தில் உன்னையும் அறியாமல் ஒரு கருத்தை சொல்லியுள்ளாய். உயிருக்கு பயந்து முஸ்லிமாக மதம் மாறினாலும் ஹிந்துவாக உள்ளுக்குள் வாழ்ந்தார்கள் என்று... இதற்கும் குர்ஆனில் அல்லாஹ் பதில் கூறி இருக்கான்.இதுபோன்ற நபர்களை (முனாஃபிக்)அதாவது நயவஞ்சகன்.. என்றழைப்பார்கள். இவனைப்போன்றவர்கள் எந்த மதத்திற்கும் விசுவாசமானவர்கள் அல்ல.. இவர்களுக்கு எல்லோரரையும் விட கடும் தண்டனை உண்டு..
இதற்கு டிரம்பிடம் இருந்து அணுமதி பெற்றுவிட்டீர்களா?
பிரிட்டனில் இருந்து 3 நாடுகள் பிரிவது குறித்த பொது ஓட்டெடுப்பு நடத்துவது எளிது. சட்ட விரோதம். பாதுகாப்பு கருதி ரஷியா, இஸ்ரேல், இந்தியா போன்ற நாட்டுடன் இணைய வேண்டும். பிரிவினை பிதற்றல் தலைவரை ராணுவம் தன் கட்டுபாட்டில் வைக்க வேண்டும். கூட்டு குடும்பம் பாதுகாப்பானது, செலவு குறைவு, எதிரிகள் அச்ச படுவர். நாடுகள் பிரிய பயங்கர வாதம் எளிதில் புகுந்து விடும். சீனா போல் உங்களால் மக்களை பாதுகாக்க முடியுமா?
எல்லாமே சரி..இதில் இஸ்ரேலை புகுத்தும் உங்களின் நல்லெண்ணம் தெளிவா புரியுது...இஸ்ரவேலர்களைப்பற்றி யாம் நன்றாகவே அறிவோம்.அவர்கள் அவர்களின் இறைவனுக்கும்..அவர்களின் நபி மோசஸ் அவர்களுக்குமே நம்பிக்கை துரோகம் செய்த வரலாறும் எங்களுக்கு தெரியும்.ஓரமா போங்க...முஸ்லிம்கள் இஸ்ரவேலர்களின் தூதர் மோசஸ் (மூசா)மீது மிகுந்த நம்பிக்கை மரியாதை கொண்டவர்கள்.நபி மூசாவும் எங்களவர்தான்.
என்னங்க அண்ணன் இப்படி எண்டு எழுதறீங்கள் பிரித்தான் ஓமோம் அண்ணன் அந்தப் பிரித்தான் பிரிக்கற வேலையைத்தான செய்தானுங்கலள் ? அவனுங்கள் ஏத்தனை நூறு நாடுகளைத் துண்டு துண்டு துண்டாகக்கிப் பிரித்தினம், கடந்த ஐநூறு வருஷங்களிலே நம்ம அகண்ட பாரத நாட்டைப் பதினைந்து நுண்டுளிகளாக்கிப் போட்டு ஒண்டினங்கள் இல்லை? இப்பக்கண்டி இறைவன் தன சக்தியைக் காட்டிக்கினம் வேண்டுமெண்டால் பாருங்கோவன் கனசீக்கிரத்தில இங்கில்லீச்சுக்காரக் களவாணிகள் நம்மட நாட்டிலேயே கூலி வேலைக்கு வருவினம் பாருங்கோவன்
திராவிட கட்சிகளிடமிருந்துஉலகமே கற்றுக்கொண்ட ஒரு நல்ல தீர்ப்பு என்னவென்றால் பிரிவினை என்பதுதான் இனி இங்கே அதை அமல் படுத்தவும் அவர்கள் முயலுவார்கள் இப்படித்தான் சோவியத் யூனியனை அப்போது அமெரிக்க தீவிரமாக முயன்று பிரிவினைக்கு ஏற்பாடு செய்தது ஆனாலமெரிக்காவில் மட்டுந்தான் ஐம்பது மாகாணங்கள் ஒரே நாடாக உள்ளது போற்றப்பட வேண்டிய விஷயம்
அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பது ஒரு உண்மையான கூட்டாட்சி அமைப்பாகும். அமெரிக்க மாகாணங்கள் தங்களின் தனி அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் இயங்கி, தங்களது மாகாணத்தின் சட்டங்களை இயற்றி நடத்தப்படும் அமைப்புகள் ஆகும்.
நாடுகளை பிரித்து மகிழ்ந்த பிரிட்டிஷ்காரர்களுக்கு இப்போது கர்மா வேலை செய்கின்றது
இந்த மூணும் பிரிஞ்சிட்டா பிரிட்டன் என்கிற இங்கிலாந்து மூர்க்க நாடாகி பாக்கிஸ்தான், ஆபிகானிஸ்தான் போல இங்கிலாந்கிஸ்தான் ஆகிவிடும்...
இன்று இல்லாவிட்டாலும் நூறு வருடங்களில் இங்கிலாந்து மட்டுமல்ல பல உலகநாடுகளில் இஸ்லாமின் ஆதிக்கம் நிச்சயமா இருக்கும் என்பதில் எந்த சந்நேகமும் கொள்ள வேண்டாம்.அதை காண நாம் இருக்கப்போவதும் இல்லை.வெறும் 1400சொச்சம் ஆண்டுகளில் வெறும் நான்கைந்து நபர்களோடு ஆரம்பித்த இஸ்லாம் வாடிகன் நகர்தவிற உலகின் அனைத்து மூலைகளிலும் வேறூன்றி விட்டது...இது மணித செயல் அல்ல...முஸ்லிம் என்றாலே ...கிஸ்தான் என்பது நம்நாட்டில் மைன்ட்செட் ஆகிவிட்டதா???!!!இஸ்லாம் நிறம் இனம் மொழி கடந்த ஒன்று என்பதே எதார்த்தம்.
ஏண்டா ஆக மாட்டீங்க ஒருத்தனுக்கு ன்னாலு மனைவி அந்த நாளுக்கும் ஆவெரேஜா நாளுன்னு பெத்து போடுவீங்க ...அந்த பதினாருக்கும் நாலு நாளுன்னு இப்படியே கணக்கு போட்டா இன்னும் பத்தே வருசத்துல உலகம் முழுக்க நீங்கதான்....கேட்ட என்க மதம் சொல்லுதுன்னு சொல்லுவ.....அதுக்குத்தான் இப்போவே சீனாவும் ஆஸ்திரேலியாவும் முழிச்சி கிட்டாங்க..ஆனா இந்தியாவுல இந்த ஒட்டு பிச்சைக்காரணுவோளாலவும் இந்துக்கலின் இளிச்சவாய் தனத்தாலும் இதுக்கு மேலையும் சொல்லுவநீ அப்படின்னு என்னுடைய கல்லூரி தோழன் ஆலா ஆண்டுகளுக்கு முன் ஒரு உன் மதத்து கார நண்பனிடம் கூறியது உண்மை தானா நண்பா....
வாய்பில்லை காஜா. நீர் சொல்லும் காலத்தில் உலகத்தில் மதமே இருக்காது. இன்று கூட உலகில் இஸ்லாமியர்களுக்கு எதிரி இஸ்லாமியர்கள் தான் என்ற உண்மையை புரியாமல் எழுதிய கருத்து இது.
உங்க வீரத்த சீனாக்காரன்கிட்ட காண்பித்து பாருங்க. உய்கூர் முஸ்லிம்களை வெச்சு செய்யறான். பிஜெபி அரசுதான் ஆபத்தை உணராமல் இடம் குடுக்குது. அசாம் முதல்வர் ஹிமேந்திர பிஸ்வாஸ் பிரதமாராக ஆனால் சரியாகிவிடும்.
அதானே பார்த்தேன், இஸ்ரேல் காஸாவை நொறுக்கு நொறுக்கு என நொறுக்குகிறான், உண்ண உணவு இல்லை, இருக்க இடமில்லை, குடிக்க/குளிக்க தண்ணீர் கிடையாது ஆனால் மூர்க்கம் மட்டும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறது. அதெப்படிடா உங்களாலே மட்டும் மனசாட்சியே இல்லாமல் இப்படி வாழ முடியுது?
நீ எப்டி வேணாலும் கதறிக்க ராசா...இறைவனின் மறை பொய்யாகாது...மீண்டும் ஜுஸஸ் (நபி ஈஷா)வரப்போவதும் உண்மை..மமறுமைநாள் இருப்பதும் உண்மை...நம்புனா நம்பு இல்லையா உன் வழியிலேயே போ...
ராசா சைனாவில் ஒரு மாகாணமே முஸ்லிம்தானாம்...யூட்யூப் சேனலில் பார்த்து வயிறு எரிந்தால் நான் பொறுப்பில்லை ராசா
என்னாது? "ஆகி விடுமா?" அது அப்பிடி ஆகி ஒரு பத்து வருசத்துக்கு மேல ஆயிடுச்சே தெரியாதா ?இரண்டாயத்திப் பதிநாலிலயே பாக்கிஸ்தான் பாய்ஸ் கம்பெனி பாதி நாட்டக் குத்தகைக்குப் புடிச்சாச்சு
அதனால தான் அந்த மாகாணத்து காரணுவோலை பட்டியில அடைச்சி போட்டு கு க பண்ணிக்கிட்டு இருக்கான் சீனா காரன் அவன் கிட்ட போய் உன் வீரத்தை காமி காஜா...
நீ மட்டும் உன் மத்தது காரணுவோஒருவனுக்கு ஒருத்தியா வாள்நடகு ரெண்டு பிள்ளையை மட்டும் பெத்துப்போமுன்னு சொல்லிட்டு இத சொல்லு பாப்போம்....வீரன்னு ஒத்துகிறோம்...
மறுமை என்பதே இந்துக்களிடம் இருந்து காப்பி அடித்து கொண்டது தான் காஜா... பல கோடி வருடங்களுக்கு முன்பே கல்கி அவதாரத்தை பற்றி இந்து மதம் சொன்னதை அப்படியே கொஞ்சம் உல்டா பண்ணிதான் மத்த மதங்கள் சொல்லிக்கிட்டு இருக்கு காஜா....
கல்கி அவதாரத்தை கூறியது போல வெள்ளை உடையில் வாள் கொண்டு வெள்ளை குதிரையில் வந்து தீயவர்களை அழிப்பேன் என்று பகவான் கூறியதையே மற்ற மதங்களும் வெள்ளை குதிரை வெள்ளை உடை வாள் கொண்டு வருவார்கள் என்றுதான் கூறுகின்றன இல்லை என்று மறுக்க முடியுமா...
யோவ் ராசா..உணக்கு ஹிந்துமத அறிவு என்பதே இல்லாதபோது மற்ற மத அறிவு எங்கிருந்து வரும்...பல கோடி ஆண்டுன்னு உளராதே...ஹிந்து மதத்தின் அடிப்படைகளில் மறுஜென்மம்..கடவுள் மணித அவதாரம் எடுப்பது போன்ற முக்கியமானவைகள் உண்டு...ஆபிறகாமிய மதங்களில் மறுமை நாள் உண்டு..
நீங்க மறுமை என்பதை தான் நாங்களும் சுவர்க்கம் நரகம் என்று கூறுகிறோம் அதனால் மிக பழமையான இந்து மதத்தை காப்பி அடித்து அங்கெ இங்கே என்று சில மாற்றங்கள் செய்து வந்ததே பிற்காலத்திய மதங்கள்
அதுக்குலாம் நீ சரிப்பட்டு வரமாட்டே நோனந்து..
உலகை ஆண்ட பிரிட்டன், இன்று நிலைமை கெட்டு குட்டிசுவராகிவிட்டது.
மேலும் செய்திகள்
விண்வெளியில் ஆயுதங்கள் ஒப்புக்கொண்டது அமெரிக்கா
5 hour(s) ago
விண்வெளியிலும் ஆயுதம்: முதல்முறையாக ஒப்புக் கொண்டது அமெரிக்கா
5 hour(s) ago | 4
சிலி ரேபிஸ் நோயை முற்றிலும் ஒழித்த நாடானது
6 hour(s) ago