உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாலஸ்தீனம் இருக்காது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சால் பரபரப்பு

பாலஸ்தீனம் இருக்காது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சால் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ''பாலஸ்தீன நாடு இனி இருக்காது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: பாலஸ்தீன நாடு இனி இருக்காது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. பாலஸ்தீன நாடு இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற போகிறோம். நாங்கள் எங்கள் பாரம்பரியம், எங்கள் நிலம் மற்றும் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது. இஸ்ரேல் பிரதமரின் பேச்சுக்கு ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

JaiRam
செப் 12, 2025 20:48

வாழ்க மாவீரன் நெதன்யாகு


Haja Kuthubdeen
செப் 12, 2025 20:10

உடல்மொழி கலாச்சாரம் தெய்வ வழிபாடு மதம் போன்ற விசயங்களில் மிக நெருக்கமான யூத முஸ்லிம் சண்டைக்கு இதில் கிஞ்சித்தும் சம்பந்தமே இல்லாத ஒரு முஸ்லிம்களை திட்டி தீர்ப்பது ஏனோ???


Tamilan
செப் 12, 2025 19:56

யேசுநாதருக்கு ஏற்பட்டது இனிமேல் ஒருக்காலும் ஏற்படாது என்கிறாரா ? அல்லது இயேசு நாதரின் அவதாரத்திற்கு வித்திடுகிறாரா?. இப்படியெல்லாம்தான் யேசுநாதர் இவர்களுக்கு கற்றுக்கொடுத்தாரா ?


M Ramachandran
செப் 12, 2025 18:16

மோடி அவர்களுக்கும் அந்த தைரியம் உண்டு. முதலில் இங்கு இருக்கும் திருட்டு நாய்களை ஒழிக்க வேண்டும் .இந்த வீடு சோத்தை தின்னுட்டு அடுத்த வீட்டிற்கு அவர்களுக்காக குரைக்கும்.முதலில் அதன் மண்டையில் அடித்து சமாதி கட்டி விட்டு திருடனை பிடித்து வாயில் நுரை தள்ள அடிக்கணும். அதைய பார்த்து திருட்டு நாய்கள் கதறி அழணும்.


Indian
செப் 12, 2025 17:40

உண்மை தான் , பாலஸ்தீன் என்ற நாடே கிடையாது . உண்மையில் அந்த இடம் யூதனுடையது . பக்கத்து நாட்டில் இருந்து குடியேறியர்கள் தான் பலஸ்தீன் .


சிந்தனை
செப் 12, 2025 16:37

யூதர்களின் வழியில் பிறந்து... கொடூர கூட்டங்களாக வளர்ந்து யூதர்களை அடித்து துரத்தி அவர்களின் மண்ணை ஆக்கிரமித்த காட்டுமிராண்டிகள்... இன்று அதே யூதர்களால் ஜெயிக்கப்படுகிறார்கள்... இதில் என்ன தவறு என்று தெரியவில்லை... பழைய வரலாற்றினை பார்க்காமல் இன்றைய பிரச்சினையை மட்டும் பார்க்கும்... விவரமான குருடர்களுக்கு மட்டும் இது தவறாக தெரியும்...


Murthy
செப் 12, 2025 16:26

பாலஸ்தீனம் இருக்காது என்று இசுரேல் சொல்லுது . .......இசுரேல் இருக்காது என்று ஈரான் சொல்லுது . .....


visu
செப் 12, 2025 17:30

ஆனால் நடக்கப்போவது இஸ்ரேல் சொல்லுவது மட்டுமே


Nachiar
செப் 12, 2025 16:23

பைபிள் குர்ஆனில் எத்தனைத் தரம் இஸ்ரேல் மற்றும் பால்ஸ்தீன் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்லுவார்களா? உண்மையான சரித்திரத்தை ஆரம்ப காலத்திலிருந்தே அறிந்துகொள்ள எனக்கும் பலருக்கும் உதவும்.


Rajah
செப் 12, 2025 18:22

பாலஸ்தீனம் சபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாடாட்டவர்களாக உலக முடிவு வரை இருப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கின்றது போலும். ஆகவேதான் இஸ்லாமிய நாடுகள் அவர்களை ஆதரிப்பதில்லை.


மனிதன்
செப் 12, 2025 15:46

ஆணவத்தில் ஆடும் அயோக்கியன்... அவர்கள் நாட்டில் அடைக்கலமாக வந்து அவர்களையே அழிக்கும் கொடியவன்... காலம் பதில் சொல்லும்... சுதந்திர இந்தியா இந்த பத்துவருடத்தை தவிர இதுவரை பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது... வரலாறு தெரியாத சிலர் கதறிக்கொண்டே இருப்பார்கள்... ட்ரம்பை கொண்டாடினார்கள்,இப்போது தூற்றுகிறார்கள்... அதுபோல் நெதன்யாகுவும் ஒருநாள்..... ஏனென்றால், துரோகம் யூதர்களின் உடன்பிறப்பு...


karupanasamy
செப் 12, 2025 16:44

இசுலாம் தான் நன்றி இல்லாத துரோகத்தின் கரு.


Indian
செப் 12, 2025 17:43

நீங்க விவரம் தெரியாமல் சொல்கிறீர்கள் . உண்மையில் அந்த இடத்தின் பூர்வ குடி யூதன் தான் ..


Haja Kuthubdeen
செப் 12, 2025 20:00

ஹிந்து மதத்தை தாழ்த்தி பேசினால் உங்களுக்கு கோபம் வராதா???நடப்பது பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும்.இங்குள்ள மதத்தீவிரவாதிகள் கருத்து போட்டு வெறுப்புடன் எழுதுவது எந்த தர்மம்...


ஆரூர் ரங்
செப் 12, 2025 12:00

அகண்ட இஸ்ரேலில் யூதம் மட்டுமே தழைக்கட்டும். மதமாற்ற முயற்சிகளுக்கு சிரச்சேத தண்டனை விதிக்கலாம். மதசார்பின்மை கவைக்குதவாது. பாலஸ்தீனம் ஒரு நாடாக இருந்த வரலாறேயில்லை. அது ஒரு கற்பனை ராஜ்ஜியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை