வாசகர்கள் கருத்துகள் ( 16 )
காட்டு விலங்குகள் ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டு தின்று கொண்டு வாழ்ந்தாலும், அவைகளுக்குள் அடித்துக்கொண்டு வயிற்றுப்பசி மற்றும் உடற்பசிக்கு அடித்துக்கொண்டு தங்களை அழித்துக்கொண்டாலும் , அந்த அந்த இனம் ஒற்றுமையாக வாழ்ந்து , ஒன்றாக வளர்ந்து, ஒரு தலைமையின்கீழ் , அவைகளின் இனம் அழியாமல் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது, . அவைகள் தாங்கள் வாழ தாங்கள் வாழும் இடங்களை அழித்துக்கள்வதில்லை, ஆனால் ஆறு அறிவு படைத்த மனித மிருகங்கள் , காட்டு விலங்குகளும் கண்டு வியக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து , செயல்படுவது வெட்கக்கேடானது . வந்தே மாதரம்
ரஷ்யா, அமெரிக்கா அதிபர்களுக்கு போர் செய்யாவிட்டால் பொழுதுபோகாதுபோல இருக்கு. போர் அவர்களின் time pass.
மிச்சமுள்ள பதிமூன்று சத ஓட்டுக்களை இவர் ஏன் பெறவில்லை என ஆச்சர்யமாக உள்ளது. இப்போதெல்லாம் அடிக்கடி அணு ஆயுத தாக்குதல் உலக போர் என்றெல்லாம் பேசுகிறார்.
உக்ரைன் மூடிக்கொண்டு இருந்திருந்தால் இன்று இவ்வளவு பிரச்சனை இல்லை. மடச்சாம்பிராணிகளான அமெரிக்காவும், ருஸ்யாவும் புரிந்துகொள்ள வேண்டியது, உலகப்பொருளாதார பாதிப்பு என்பது அணைத்து மக்களுக்கும் தான் என்பதே. இவர்கள் அடித்துக்கொண்டால் கடும் நஷ்டமடைவார்கள், அதன்பின் அடுத்த வல்லரசாக உருவெடுக்கப்போவது சீனா மட்டுமே. மரமண்டைகளுக்கு புரிந்தால் சரி.
சீக்கிரம் ஆரம்பிங்க. ஒரு பில்லியன் மக்களாவது சரிப்பட்டு வரும்.
.No democracy on USA,what a comedy poutine. American,europeans arabs must put an end to this fool.
எப்போதும் குரைக்கும் நாய் கடிக்காது. ஏன் எனில் அவரும் அழிவார், அவர் நாடும் கூட அழியும். அப்போ பிடிக்க நாடும் மனிதரும், உயிர் இனமும், இயற்கை வளங்களும் இருக்காது.
முடிவு ஏற்படலாம்????. அதுவரை ஆடட்டும். அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லையாம் .ரஷ்யாவில் ஜனநாயகம் கொஞ்சம் கூட பாக்கி இல்லையே.
மூன்றாம் உலக போர் வந்தால் எங்கள் தொளபதி இருநூறு ரூபாய் கூலிப்படை திராவிடர்களுடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யா சென்று, அந்தந்த தலைவர்களுடன் பேசி, அமைதியை நிலை நாட்டி, சண்டையை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார். அவருக்கு நோபல் அமைதி பரிசு ரெடியாகட்டும் .
நீ கதறி கொண்டே இரு
பெங்களூரில் யாரிடம் அடிமை
பெயரை மாத்துயா. ஒரு மனிதப்புனிதத்தை பெயரில் கொண்டவரை நாறடிக்க செய்யாதே.
அமெரிக்க மக்களுக்கு கம்யுனிச பூச்சாண்டி. ரஷ்யனுக்கு மேலை நாடுகள் பூச்சாண்டி. பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய பூச்சாண்டி. திராவிட மக்களுக்கு ஹிந்தி பூச்சாண்டி. இதைபோல் ஒவ்வொரு நாட்டு அரசியல்வாதிக்கும் பிழைப்பிற்கு எளிதான ஒரு காரணம். உலகின் பொது சித்தாந்தம் - எல்லா நாட்டிலும் எப்படியாவது அரசியல்வாதி ஏமாற்றி பிழைத்துக்கொள்வான். மக்கள் ??
மேலும் செய்திகள்
பெண் அதிபரை கட்டியணைத்து முத்தமிட முயன்ற போதை நபர்
1 hour(s) ago
முதியோர் இல்லத்தில் தீ 11 பேர் பலி; 30 பேர் காயம்
2 hour(s) ago
தலிபான் புதிய கட்டுப்பாடு பணியை நிறுத்தியது ஐ.நா.,
2 hour(s) ago
முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக் வங்கதேசத்தில் நுழைய தடை
2 hour(s) ago
சரக்கு விமானம் வெடித்து ஏழு பேர் பலி, 11 பேர் காயம்
2 hour(s) ago
மெக்சிகோ அதிபரிடம் அத்துமீற முயன்ற போதை நபர் கைது
4 hour(s) ago