உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.6 ஆக பதிவு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.6 ஆக பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது.தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இங்கு அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கை.இந் நிலையில் இன்று அங்குள்ள மலுகு தீவுகளில் அமைந்துள்ள பாண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.6 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தை ஜெர்மனி புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 137 கிமீ கடல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Pandi Muni
அக் 28, 2025 21:54

ஒவ்வொரு முறையும் திருசெந்தூர் பகுதி கடல் உள்வாங்கும் போதும் ஓரிரு நாட்களில் இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்படுகிறது. எல்லாம் சரி, மெரினா சுடுகாடு எப்போது கடலுக்குள் போகும்?


தியாகு
அக் 29, 2025 03:53

அவ்வளவு சீக்கிரம் அது நடக்காது, கட்டுமரம் இருக்கும் பக்கம் வர கடலுக்கும் பயம்.


முக்கிய வீடியோ