உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மொராக்கோவில் விமான விபத்து: 78 பேர் பலி

மொராக்கோவில் விமான விபத்து: 78 பேர் பலி

ராபட்: மொராக்கோவில் ராணுவ விமானம் மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதிகளுக்கு இடையே விபத்துக்குளாளானது. இந்த விபத்தில் 78 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விமானம் அகாடிரிலிருந்து லயாயூன் என்ற நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 6 விமான ஊழியர்கள், 60 ராணுவ வீரர்கள், 12 பொது மக்கள் இருந்தனர். ராணுவ விமானத்தில் வீரர்களையும்,அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து செல்லப்படுவர். மோசமான வானிலை காரணமாகவே விபத்து நடந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி