உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 8.33 லட்சம் பேர் ஆப்கனுக்கு அனுப்பி வைப்பு

8.33 லட்சம் பேர் ஆப்கனுக்கு அனுப்பி வைப்பு

பெஷாவர்: பாகிஸ்தானில் இருந்து இந்தாண்டில், 8.33 லட்சம் ஆப்கானிஸ்தான் புலம்பெயர்ந்தோர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் எல்லை பகிர்ந்து கொள்கிறது. புலம்பெயர்ந்த ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை பாகிஸ்தான், 2023ல் துவங்கியது. இதுவரை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டில், 8.33 லட்சம் பேர் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை