வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் இந்த அமைதி படையை வைத்து அகராதி படையை அடிக்க வைப்பது நமக்கு நல்லது.
நீங்கள் அடித்து கொண்டு சாவது எங்களுக்கு நல்லது. அங்கே குண்டு வெடிக்க வெடிக்க இந்தியாவில் அமைதி நிலவும். இங்கே இருக்கும் உங்கள் கூட்டாளிகளையும் அழைத்து கொண்டால் எங்கள் நாட்டிற்கு நல்லது.
உங்களிடம் வான் படை இல்லையே. அது ஒரு பெரிய குறைபாடு.
நீங்களெல்லாம் அமைதிப் பற்றிப் பேசுவதா? நீங்கள் எப்படி ஆப்கானிஸ்த்தான் ஊரைக் கைப்பற்றினீர்களென்று உங்களுக்கு தெரியவில்லையா? மேலும் இந்திய நாட்டிற்க்கு இப்போது வருகைத் தந்த உங்கள் தலைவர்களிலொருவர் அமீர்கான் ஐநா வால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டதை மறந்து விடவேண்டாம்.
ஐநாவெல்லாம் ஒரு அமைப்பு, அது அறிவிக்கிறதல்லாம் ஒரு அறிவிப்பு, அது ஒரு அமெரிக்கா கைப்பாவை, தற்போது சிரியாவை கைப்பற்றியுள்ள அல் ஷரா என்பவன் ISIS பயங்கரவாதி, இப்போது உத்தமனாகிவிட்டான்....
இந்தியாவின் புது கண்டுபிடிப்பு ராணுவ தாளவட்டங்களை செய்ய , இவர்களுக்கு உதவலாம் பாகிஸ்தானை எப்போதும் தூங்காமல் வைக்க , இவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து சேந்தூரை தொடரலாம். ஆனால் விழிப்போடு இருக்கணும். கடைசியில் இஸ்லாம் இவர்களை ஒன்று சேர்த்து நம்மை அழிக்க பார்ப்பார்கள்.
இதை இங்கே வந்து சொல்வானேன்? காபூலிலிருந்து சொல்லமுடியாதாக்கும்?
சண்டை போட வெளி ஆளுங்க கிடைக்கல, அதான் தம்மில் தம்மில்.
இப்போ சொல்றது நல்ல விஷயம் தான் ஆனால் மதங்கற பேர்ல பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் இருப்பது கொடுங்கோல் ஆட்சி. அது சரியல்ல.
kudunga sir!