வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தோல்வி கண் எதிரே தெரிந்தும், மன தைரியத்துடன் விளையாடி வென்றது இந்திய கிரிக்கெட் டீம். ஸ்ரீலங்கா கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. TAIL ENDERS க்கும் ரன் எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதை ஸ்ரீலங்கா உணர்ந்திருக்கும். ரிங்கு சிங்கின் 19வது மற்றும் SKY இன் 20வது ஓவர் இறுதியில் வாஷிங்டன் சுந்தரின் அற்புதமான சூப்பர் ஓவர் பந்து வீச்சு. மிக மிக அருமை.
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சோபித்த வாஷிங்டன் சுந்தருக்கு வாழ்த்துக்கள்
நல்ல அருமையான போட்டி. இலங்கை வென்று விடும் என்று நினைத்தோம் ஆனால் நம் இந்தியா ஆட்டக்காரர்கள் தன்னம்பிக்கை வீண் போகவில்லை. பலே இந்தியா
நல்ல அருமையான போட்டி. இலங்கை வென்று விடும் என்று நினைத்தோம் ஆனால் நம் இந்தியா ஆட்டக்காரர்கள் தன்னம்பிக்கை வீண் போகவில்லை. பலே இந்தியா
மேலும் செய்திகள்
ஹிந்து பெண், குழந்தை கடத்தல்: பாகிஸ்தானில் மர்ம நபர்கள் அட்டூழியம்
4 hour(s) ago | 6
மோடி உட்பட உலகத் தலைவர்களுடன் நல்லுறவு; சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்
10 hour(s) ago | 3
ஜப்பானில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
13 hour(s) ago
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள் 100 பேர் மீட்பு
13 hour(s) ago
சூடானில் ட்ரோன் தாக்குதல்; பலி எண்ணிக்கை 114 ஆக உயர்வு
13 hour(s) ago
நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் அறிமுகமாகிறது லேண்ட் லைன் போன்
13 hour(s) ago | 1
இந்த ஆண்டில் உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய செய்திகள் எவை?
13 hour(s) ago | 4