உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அமெரிக்காவில் விளம்பர பலகைகள்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அமெரிக்காவில் விளம்பர பலகைகள்

வாஷிங்டன்: வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவில் வாழும் ஹிந்துக்களும் மகிழ்வான நாளை எதிர்நோக்கி கொண்டாட துவங்கி உள்ளனர்.கும்பாபிஷேகத்திற்காக வெளிநாடுகளில் இருந்து நிதியும், அலங்கார பொருட்களும் வந்த வண்ணம் உள்ளது. அமெரிக்காவில் வரும் 15ம் தேதி முதல் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் 22ம் தேதி கும்பாபிஷேக விளம்பரங்கள் ராமர் படத்துடன் அமெரிக்காவின் நகரங்களை அலங்கரிக்க துவங்கி இருக்கிறது. நியூயார்க், டெக்சாஸ், இலினாய்ஸ், நியூஜெர்சி, ஜார்ஜியா, அரிசோனா, மிசெளரி உள்ளிட்ட 10 மாகாணங்களில இந்த விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது. ' இது ஒரு மகிழ்ச்சியான தருணம், வாழ்நாளில் ஒருமுறை தான் இது போன்ற பாக்கியம் கிட்டும், இதனை அமெரிக்க வாழ் இந்தியர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் ' என்றார் அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் பொது செயலர் அமிதாப் மிட்டல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

g.s,rajan
ஜன 13, 2024 22:51

மனித குலத்தில் பிறந்த ராமர் மிகவும் எளியவர்,.....


g.s,rajan
ஜன 13, 2024 22:44

இன்னும் விண்வெளியில் மட்டும்தான் ராமர் கோயில் பற்றி விளம்பரம் செய்யவில்லை ,அது மட்டும் தான் இப்போ பாக்கி,அதையும் கூடிய சீக்கிரம் செஞ்சுடுவாங்க.....


J.Isaac
ஜன 13, 2024 22:16

சிலையை வைத்து ராம் ராம் சொல்லி, நஷ்டகணக்கு காட்டி, இரண்டு வருடத்திற்கு ஒரு முறை GST எண்களை மாற்றி வரி ஏய்ப்பு செய்து அரசை ஏமாற்றவர்களை ராமர் ஏற்றுக்கொள்ளுவாரா?


Sathyasekaren Sathyanarayanana
ஜன 14, 2024 00:03

ஈசாக் அப்புறம் உன்னோட அந்நிய நாட்டு கடவுளை பத்தி நாங்க பேசின உடனே ஐயோ சிறுபான்மை கொடுமை என்று ஒப்பாரி வைக்கக்கூடாது.. உண்மையை பேசியதற்காக கழுத்தை அறுக்கும் கூட்டம் பகவான் ராமரை பற்றி பேச அருகதை இல்லாதவன் நீ.


J.Isaac
ஜன 13, 2024 15:58

இங்கேயும் அலப்பற ஆரம்பிச்சாச்சா.


Nesan
ஜன 13, 2024 13:03

ஸ்ரீராம் ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ........


Velan Iyengaar
ஜன 13, 2024 12:19

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி... உண்மை தெரிஞ்சாகணும் தலையில் இருந்து பிறக்காத ஒருவரால் சிலை ப்ரதிஷ்ஷ்ட்ட செய்யப்பட்டால் அந்த சிலைக்கு சக்தி கிடைக்குமா கிடைக்காதா ??


ஆரூர் ரங்
ஜன 13, 2024 13:12

இறைவனின் திருவடிகளை அடைவதே மனிதனின் ஆசையாக இருக்க வேண்டும். அந்தக் கால்களில் உருவானவர்களே உயர்ந்தவர்கள் அல்லவா?.


Velan Iyengaar
ஜன 13, 2024 15:52

நாட்டாமை... இந்த வாய் நல்ல வாயா இல்ல நார வாயா?


Velan Iyengaar
ஜன 13, 2024 15:53

ஹி ஹி ஹி... இனி வரும் காலங்களில் எல்லாம் எல்லா கோவிலிலும் இதே மாதிரி சிலை பிரதிஷ்டை நடைபெறுமா?? அது தான் பெரும்பாலான மக்கள் கோரிக்கை


Velan Iyengaar
ஜன 13, 2024 20:57

அப்புறம் இது வரை சங்காராச்சாரியார்கள் சொன்னது செய்யறது எல்லாம் டுபுகா?? இல்லை டூபாக்கூரா??


Velan Iyengaar
ஜன 13, 2024 22:05

நரேந்திரதாஸ் தாமோதர் மோடியின் கையால் சிலை ப்ரதிஷ்ஷ்ட்டை செய்யப்பட்ட பின் மிக மிக முக்கியமான விஷ/ தோல்வி அடைந்தது யத்தில் சனாதனம் பெரிய அளவில் வழக்கொழிந்துபோனது / தோல்வி அடைந்தது என்று ஏற்றுக்கொள்வீர்களா??


Sathyasekaren Sathyanarayanana
ஜன 14, 2024 00:04

பொய் பெயரில் கருத்து எழுதும் ஒரு தருதலைக்கு வயிறு எரிகிறது, பைத்தியம் முற்றிவிட்டது.


J.Isaac
ஜன 13, 2024 10:30

இங்கேயும் அலப்பறையை ஆரம்பிச்சாச்சு


Durai Kuppusami
ஜன 13, 2024 10:26

ஸ்ரீராம் ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் .....உலகம் எங்கும் ஒலிக்கட்டும் ........................


sivakumar Thappali Krishnamoorthy
ஜன 13, 2024 09:59

ராமர் கோவில் மோடி ஜி யால் இந்து களுக்கு கிடை த் தது .


Ramesh Sargam
ஜன 13, 2024 09:32

இப்படி எல்லாம் செய்தி வெளியிட்டு, திமுகவினரையும், காங்கிரஸ் காரர்களையும், கம்யூனிஸ்ட் காரர்களையும், ஒட்டுமொத்த தேசதுரோகிகளையும் வெறுப்பு ஏத்துவது சரியா? சரி சரி சரி. ஜெய் ஸ்ரீ ராம்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி