உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துணை அதிபராகும் இந்திய மருமகன்

துணை அதிபராகும் இந்திய மருமகன்

அமெரிக்க துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், 40, வெற்றி பெற்றுள்ளார். இவரின் மனைவி உஷா சிலுகுரி, 38, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். 1986ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இதனால், துணை அதிபர் ஜே.டி.வேன்சை இந்தியாவின் மருமகன் என இங்கு உள்ளவர்கள் கொண்டாடுகின்றனர். கலிபோர்னியாவின் சான் டியாகோவில் பிறந்த உஷா, யேல் பல்கலையில் சட்டம் பயின்றார். அங்கு அறிமுகமான ஜே.டி.வேன்சை காதலித்து 2014ல் திருமணம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sampath Kumar
நவ 11, 2024 15:29

இது செட்டி பீத்தல் பத்திரிகை காரணங்களின் பம்மாத்து வேலை ஏங்கே ஒரு இந்தியர் அல்லது ஒருவரை இங்கே உயர் பதவிக்கு வர விடுவார்களா ?சோனியாவுக்கு நேர்ந்த கத்தி ரன்ன ஏன்பதை நாடு அறியும் பத்திரிகை கருங்க ஏதையாவது ஏழுதி பேரிசுஆகி காசாக்கும் சும்மாவா சொன்னார்கள்


Indian
நவ 07, 2024 13:39

அவர்கள் இந்தியாவை விட்டு போய், இந்தியா வை மறந்து பல வருடமாகிறது. ஏன் தான் நமது பத்திரிகை இப்படி தூக்கி வைத்து கொண்டாடுகிறீரகள் ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை