உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் கொடூரம்: ஓட்டலில் 24 பேர் எரித்துக் கொலை

வங்கதேசத்தில் கொடூரம்: ஓட்டலில் 24 பேர் எரித்துக் கொலை

டாக்கா: வங்கதேசத்தில் ஆவாமி லீக் கட்சி எம்.பி.,க்கு சொந்தமான ஓட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததில் 24 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.வங்கதேசத்தில் ஒரு மாதமாக நடந்த மாணவர் போராட்டங்களில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு ஆட்சியை ராணுவம் கையில் எடுத்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அவாமி லீக் கட்சி பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களை சூறையாடி வருகின்றனர். நேற்று பிரதமர் இல்லத்திற்குள் புகுந்தவர்கள், அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.இந்நிலையில், ஜெசோர் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அதில் 24 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஓட்டல் அவாமி லீக் கட்சி எம்.பி.,யான ஷாகின் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

கோயில் சூறை

டாகாவில் உள்ள இஸ்கான் கோயிலும் வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டாக்காவில் உள்ள இந்திரா காந்தி கலாசார மையத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் அதனை சூறையாடி, அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Sathyanarayanan Sathyasekaren
ஆக 06, 2024 23:22

இதுதான் இந்த கத்திக்கு பயந்து மதம் மாற்றம் மாணவர்களின் மூளை சலவைசெய்யப்பட்ட கொலைவெறி மனநிலை, தமிழக, இந்திய இந்துக்கள் இன்னும் படம் கற்காமல் உள்ளனர். தொப்புள் கோடி உறவு என்று தமிழர்களும் , பாய் சார என்று வடஇந்திய ஹிந்துக்களும் கற்பனை உலகத்தில் உள்ளனர். இவர்களது உண்மை வெளிப்படும் பொது நமக்கும் நமது சந்ததியினருக்கும் ஒளிய ஒழிய இடம் இருக்காது. லாகூர், பெண்கள், காஷ்மீர் ஹிந்துக்களின் இருந்து படம் கற்கவேண்டும்.


Sivagiri
ஆக 06, 2024 22:57

இங்கே சட்ட விரோதமாக ஊடுருவி இருக்கும் பங்காளதேசிகளை , பிடித்து , திருப்பி அனுப்ப சரியான நேரம் . . ,


Ramesh Sargam
ஆக 06, 2024 21:47

விதி வலியது.


Duruvesan
ஆக 06, 2024 21:17

மணிப்பூர்ல ஆரம்பம் ஆனது இது தான், இந்தியா முழுவதும் பரவனும்னு கனி இண்டி கும்பல் ட்ரை பண்ணிச்சி, முடியல. அது மாணவர் போராட்டம் இல்லை, மூர்க்க கும்பலின் வெறி ஆட்டம்


Ramesh Sargam
ஆக 06, 2024 20:10

தெய்வ குற்றம். தமிழகத்தில் பிராமணர்கள் வசிக்கும் அக்கிரகாரத்தில் குடிபுகுந்து, அங்குள்ள பிராமணர்களை விரட்டி அடித்தீர்கள். அதன் பலாபலனை அனுபவிக்கிறீர்கள்.


Kumar Kumzi
ஆக 06, 2024 19:49

மூர்க்க காட்டேரிகளின் அழிவு நெருங்கி கொண்டுருக்கிறது இந்தியாவுக்குள் நுழைய முற்படும் காட்டேரிகளை சுட்டுக்கொல்லுங்கள்


அஜய் சென்னை இந்தியன்
ஆக 06, 2024 19:43

முக்கியமான இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கும் நபரை கைது செய்து துங்கில் போட வேண்டும். இல்லையே ராணுவம் இவர்களை கொல்ல வேண்டும். ஆனால் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. இது தான் இங்கு எழும் மிக பெரிய கேள்வி.


நிக்கோல்தாம்சன்
ஆக 06, 2024 19:38

இவர்களை தான் அமைதி மார்கத்தினர் என்று பெருமை பொங்க கூறிக்கொள்ள வேண்டும்


GMM
ஆக 06, 2024 19:29

பங்களாதேஷ் ராணுவம் நாட்டு மக்கள் மீது விசுவாசமாக இருந்தால், கலவரத்தை ஒடுக்கி இருக்க முடியும். கலவரம் தீர்வு தராது. ஆதிக்கம் செலுத்த வழி வகுக்கும். இட ஒதுக்கீடு எதிர்த்து கலவரம். பெண் பிரதமர் ராஜினாமா. இந்தியாவில் தஞ்சம். ஓட்டல், கலாச்சார மையம், கோவில் குறிவைத்து தாக்க / தீ வைக்க வேண்டிய அவசியம்? நோக்கம் புரிகிறது. போராட்டம் நிறுத்த பட்டு இருக்க வேண்டும். தொடர் போராட்டம் தேவையில்லை. அந்நிய கைக்கூலி கைவரிசை.? இலக்கு வேறு. இந்திய ராணுவம் உள் புகுந்து, சாது மக்கள், உடமையை காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் பூரண தீவிரவாத நாடாக மாற்ற திட்டம் இருக்கும். சீனாவிடம் வலாட்ட முடியாது. காங்கிரஸ் வகுத்த மதசார்பற்ற இந்தியாவிற்கு தொல்லை தொடரும்.


veeramani
ஆக 06, 2024 19:24

பங்களாதேஷிகள் நடவடிக்கை மிக மோசமாக இருக்கின்றது.இதில் வருத்தமும் உள்ளது . இனிமேல் இந்த மோசமான போக்கு நடவடிக்கை உள்ள பங்களாதேஷிகள் ரொஹிங்கா தீவிரவாதிகள் போல இந்தியாவில் நுழைவதும், வேலை செய்வதும் நிச்சயம் தடை செய்யப்படவேண்டும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி