வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இந்தியா போன்ற நாடுகளின் பணத்தை கொள்ளையடித்து தீவிரவாத பாகிஸ்தானை ஊட்டி வளர்க்க விரும்புகிறார். நம்மிடம் சம்பாதிக்கும் பணத்தை வைத்து நமக்கு எதிராக தீவிரவாதத்தை வளர்த்தது நம்மை வீழ்த்த முயற்சி செய்கிறார். இந்த அமெரிக்காவை நம்பி ஜெட் என்ஜின் ஒப்பந்தம் செய்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைவிட ப்ரான்ஸ் உடன் இணைந்து செயல்பட வேண்டும். சொந்தமாக ஜெட் என்ஜின் தயாரிக்கும் போது ஏற்றுமதி செய்வதை பற்றி முடிவு செய்தால் நம் நாடு நன்றாக இருக்கும்
அமெரிக்காவின் 51வது மாநிலமாக்குவர்.
சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிய பெரிய அறிவிப்பு வெளியிடுவார்..இந்தியா தரப்பில் ஒரு பரபரப்பையும் காணோமே?
அது என்ன ஒப்பந்தம்? வரி விதிப்பா?
கரெக்டு ?? அரிசியை நீ கொண்டு வா உமியை நான் கொண்டு வருகிறேன்?? நண்பா மோடி நாம ரெண்டு பெரும் ஊதி ஊதி தின்னலாம்.
ட்ரம்ப்பை எப்போதும் நம்புவதோ இந்தியாவுக்கு வருகை தர அனுமதி அளித்து வரவேற்பு அளிப்பது கூடாது.
தான் வாழ டபுள் கேம் அமெரிக்கா என்ன வேண்டுமானாலும் செய்யும்.
அமெரிக்காவுக்கு எதிராக எதுவும் எந்த முடிவும் எடுக்க கூடாதுன்னு இப்படி ஒப்பந்தம் அறிவிச்சு அதுக்காக condition போட கூட வாய்ப்பிருக்கு. Be careful
வாழ்த்துக்கள்
டிரம்ப், இன்று நம் நாட்டுடன் என்று சொல்லிவிட்டு மாலையில் அல்லது நாளை பாகிஸ்தானுடன் என்று சொல்லிவிடப்போகிறார் அவர் அடிக்கடி மாறி மாறி பேசி ஏதாவது உளறிக்கொண்டே இருக்கிறார்.
அது கூட பரவாய் இல்லை, ஒப்பந்தம் எட்காவிட்டால் இஸ்ரேலை வைத்து அடிப்பேன் என்று இருந்தால் போதும்.
பயமா இருந்தா டாஸ்மாக் போய் ஒளிந்துகொள்
இரண்டு வியாபாரிகள், தொழிலதிபர்கள் கூடிப்பேசினால் வியாபார அபிவிருத்தி செய்வது எப்படி, அதிக லாபம் பெறுவது எப்படி என்றுதான் பேசுவார்கள். இதனால் இருநாடுகளுக்கும் நன்மை ஏற்பட்டால் நல்லதே.