வாசகர்கள் கருத்துகள் ( 32 )
நான் பலகாலம் உக்ரைனில் வாழ்ந்துள்ளேன். புட்டினுக்கும் செலென்ஸ்கயும் ஒரே குட்டையில் ஊரிய இரண்டு மட்டைகள்தான். அங்கு ரஷ்யா சம்பந்தமில்லாத உக்ரைனில் இல்லை. இந்த போர் வெறும் வீணானான் ஈகோ பிரச்சனை. செலென்ஸ்கய் புட்டினுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் உUN முன்னலையில் போட்டு வாழனும். ஒரே வழி அதுதான்.
ZELENSKY DECIDED TO GO AGAINST THE MINSK ACCORD BETWEEN NATO, UKRINE AND RUSSIA. UKRINE IS FACING THE CONSEQUENCES BECAUSE OF ZELENSKY. BY BEING FRIENLY WITH RUSSIA , LIKE THEY WERE DOING EARLIER, HE COULD HAVE GOT MORE ECONOMIC BENEFITS FOR UKRINE .
ஜநாவில் இந்தியாவிற்கு எதிரான பல தீர்மானங்களில் உக்ரைன் நம்மை எதிர்த்தே வாக்களித்தி ருக்கிறது. அந்த மாதிரியான கட்டங்களில் நமது நம்பிக்கையான நண்பன் என்றால் அது ரஷ்யா மட்டும் தான். இப்போது என்ன பிரச்சினை? எதற்காக இந்த போர்? தனக்கு எதிரான அமெரிக்காவின் நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் சேர்ந்ததை புதினின் ரஷ்யா எதிர்க்கிறது. காரணம் பழைய சோவியத்தின் இப்போதைய தனி நாடுகள் அந்த அமைப்பில் சேர்ந்து அதனால் ரஷ்ய கூட்டமைப்பு உடைந்த போகலாம். நேட்டோவின் குறிக்கோளே அதுதானே ஜெலன்ஸ்கி பிடிவாதமாக இருக்கிறார். பிரதமர் மோடி நிச்சயமாக சமாதானம் பேசியிருப்பார். இருவரும் ஒத்துவர மறுத்திருப்பார்கள்.முடிவாக நீங்கள் இருவரும் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு.
என்னமோ இவன் பாரதத்திற்கு ஆதரவாக முன்பு செயல்பட்டது போலவும்... இன்று பாரதம் அவருக்கு உதவி செய்யவில்லை என்பது போலவும்.. பேசுகிறார். இவர் அனைத்து விஷயத்திலும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர்தான்.. தற்போது தனக்கு வந்தால் ரத்தம் என்பதுபோல பேசுகிறார்.
சிறுபான்மையினரை தாக்கும் அதிகாரத்தின் கூட்டணியில் எங்கள் மன்னனின் அவதாரம்.
எப்போதும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடும்.. பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்.. இவன் மற்றும் உக்ரைன் நாடு.. நம் உதவியை எப்படி எதிர்பார்க்க முடியும்? வேண்டுமானால் இன்னும் இரண்டு குண்டுகள் சேர்த்து உக்ரைன் மீது போடுங்க என்று ராடியாவிடம் சொல்லி விட்டு வரலாம்.
ரஷ்யாவும் உக்ரைனும் தொப்புள்கொடி உறவுகள் ஜெலின்ஸ்கி அமெரிக்க சதிகாரனால் இயக்கப்படும் கொடியவன். இவனால் உக்ரைன் நாடே அழிந்து பல லட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.வியட்நாமில் நடந்தது போல் அமெரிக்க புறமுதுகு காட்டி விரைவில் ஓடும்.
வேண்டுமானால் உக்ரைன் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ரஷ்யாவிடம் சரணடையிட்டும். அப்பொழுது மோடி உக்ரைனுக்கு ஆதரவாக பேசுவார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரை நடத்திக் கொண்டுதானே இருக்கிறது? பெரிய யோக்கிய சிகாமணி மாதிரி மோடியை குறை கூற வந்துவிட்டார்.
உங்க நட்புநாடு பாகிஸ்தான் கிட்டே ஆயுதம் கேளுங்க ......
மோடி புட்டினுடம் வெளிப்படையாகவே சமாதானத்திற்குத்தான் வழிவகுத்தகு பேசியுள்ளார் இவர்களைப்போல நமது நாட்டிற்குள் சண்டை மூட்டிவிடவில்லை இதை அறியாமல் ஏனிப்படி கேனத்தனமாக் பேசுகிறார் என்றே தெரியவில்லை
மேலும் செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
12 hour(s) ago | 1
ரயில் மீது ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 30 பேர் பலி
12 hour(s) ago
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
14 hour(s) ago | 3
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்து
15 hour(s) ago | 3
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
15 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
15 hour(s) ago | 4
சிரியாவில் மக்களுக்கே தெரியாமல் நடக்கும் தேர்தல்
15 hour(s) ago