உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து: 20 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து: 20 பேர் பரிதாப பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் பகுதியில் ஆற்றில் படகு கவிந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் மூழ்கியவர்களின் உடல்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி