உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை

சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜூரிச்: பெண்கள் புர்கா அணிய தடை விதித்துள்ள சுவிட்சர்லாந்து அரசு, இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் மேற்காசிய நாடான ஈரானில், பெண்களுக்கு கடும் ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன.இதன்படி, முகம் மற்றும் தலையை மறைக்கும் 'ஹிஜாப்' எனப்படும் துணியை பெண்கள் பயன்படுத்த வேண்டும். இதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன.மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் உட்பட பல நாடுகளில் இந்த தடை உத்தரவு அமலில் உள்ளது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் 'புர்கா'வுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:புர்காவுக்கு தடை என்ற உத்தரவு தொடர்பான தீர்மானம், 2021ல் நிறைவேற்றப்பட்டது. இது வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.விமானங்களுக்குள், துாதரக வளாகங்கள் ஆகிய இடங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது.வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது. உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்து கொள்ளலாம்; ஆனால், மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக அவ்வாறு செய்யக் கூடாது.தடையை மீறுபவர்கள் உடனடியாக, 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த மறுத்தால், அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை செலுத்த நேரிடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அரசின் இந்த தடைக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அங்குள்ள மக்கள்தொகையில், பெரும்பான்மையாக துருக்கி, போஸ்னியா மற்றும் கொசோவாவை பூர்வீகமாக கொண்டவர்கள் வசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Md anas
நவ 10, 2024 20:42

உலகம் முழுவதும் இஸ்லாம் ஆன பின் தான் மறுமை நாள் வரும்


Ram pollachi
நவ 09, 2024 17:41

ஆண்கள் எல்லாம் சுருமா போட்டுகிட்டு போவதை பார்த்து நம்ம இளைஞர்களும் அதை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.. பார்த்து பயம் கொள்ள வேண்டாம்.


karupanasamy
நவ 09, 2024 16:54

இசுலாத்தை உலகளவில் தடை விதிக்கவேண்டும். இசுலாமிய சித்தாந்தத்தால் உலகமே பயங்கரவாத தாக்குதலை சந்திக்கவேண்டியுள்ளது. எனவே இசுலாத்தை இந்த உலகம்முழுதும் தடை விதிக்கவேண்டும். இசுலாத்தை கடைபிடிப்பவர்களால் பயங்கரவாத ஆபத்து உள்ளதால் முசுலீம்களுக்கு பாதுகாப்பு வரி விதிக்கவேண்டும். இசுலாத்தை கடைபிடித்தால் ஒவ்வொரு முசுலீமும் ஆண்டிற்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பாதுகாப்பு வரி கட்டவேண்டும்.


Haja Kuthubdeen
நவ 09, 2024 22:21

அந்த ஒரு லட்சம் டாலரை எங்கே கட்டனும் ஆபிஸர்... அமெரிக்காவிலா.... ஆப்ரிக்காவிலா..சவூதியிலா..ஜப்பானிலா..ஆப்கானிஸ்தானிலா!!???


நிக்கோல்தாம்சன்
நவ 09, 2024 15:32

நல்ல முடிவு , உண்மையில் ஆண்களுக்கு புர்கா போட்டு பெண்களை அவர்கள் இஷ்டப்படி அணியுங்கள் என்று சொல்லியிருக்கலாம்


ram
நவ 09, 2024 12:57

எதற்கு புர்கா தடை, அங்கிருந்து அனுப்பி விடுங்கள் பாகிஸ்தானுக்கு அவர்களை, நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருப்பார்கள்


veeramani hariharan
நவ 09, 2024 11:10

When such laws are going to be implemented in our Country


Anand
நவ 09, 2024 11:07

//சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை// இதற்கு குருமா, பொய்கோ, கம்மிஸ், திருட்டு கட்சி, காங்கிரஸ் மற்றும் ஏனைய கூட்டுக்களவாணிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்துவார்கள்...


Madras Madra
நவ 09, 2024 10:53

அரேபியாவில் மணல் காற்றில் இருந்து காத்துக் கொள்ளவே இது அணிய பட்டது இது இந்தியாவில் தேவை அற்ற ஒன்று


ஆரூர் ரங்
நவ 09, 2024 14:05

பாலைவன ஊர்களில் வீட்டுப் பெண்கள் மீது ஏக சந்தேகத்தில் அலைபவர்கள் அதிகம். ஏனெனில் மணமகளுக்கு பல லட்சம் ரியால், திர்ஹாம், தினார் கொடுத்து மணம் செய்து கொள்கிறார்கள். தங்கம் போல பொத்திப் பாதுகாக்க வேண்டியுள்ளது.


Rajah
நவ 09, 2024 10:27

கோவில்களில் பள்ளி, கல்லூரி மாணவியரை கந்த சஷ்டி கவசம் பாட வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் திருமா, திருடர் கழகங்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் இருக்கும் வரை நம் நாட்டிற்கு சாபக்கேடுதான். முருகப் பெருமான் இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்.


ஆரூர் ரங்
நவ 09, 2024 10:09

நாள் முழுவதும் உடலை முழுமையாக மூடி வைத்திருந்தால் வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைத்தால் உள்ளே இருப்பது ஆணா பெண்ணா அல்லது சிலிண்டரா என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை