வாசகர்கள் கருத்துகள் ( 14 )
எந்த நாடு பல நாடுகளுடன் போருக்கு கெளம்புதோ அந்த நாடு சீக்கிரம் அழியும். இஸ்ரேல் இப்போ அதைத்தான் செய்யுது. அமெரிக்காவும் இதுமாதிரி போரில் இறங்க வாய்ப்பு இருக்கு.
இந்த போரை ஈரான் நிறுத்தக்கூடாது. கடைசி மூச்சுவரை போராட வேண்டும். வேண்டுமானால் அவர்களுடன் பாகிஸ்தானையும் இணைத்துக்கொண்டு போராடவேண்டும். அப்போதுதான் ஈரானை ஒருவழிக்கு கொண்டுவந்தபிறகு இஸ்ரேல் பாகிஸ்தானை கவனித்து இந்தியா செய்யமுடியாததை செய்து முடிக்கமுடியும். இந்த உதவிக்கு வேண்டுமானால் இஸ்ரேலுக்கு தேவையான பொருளாதார உதவிகளை இந்தியா செய்துகொடுக்கலாம். இஸ்ரேல் ஆயுதங்கள் தொழில்நுட்பங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்துகொள்ளலாம். அதனால் கொமேனி அவர்களே டிரம்ப் சொன்னாலும் கேக்காதீங்க, புடின் சீனா போன்றவர்கள் சொன்னாலும் காதுகொடுக்காதீங்க நமக்கு குறிக்கோள் ஒன்றுதான் முக்கியமா இருக்கணும். வீரனுக்கு அழகு போர் செய்து மடிவது. வேணும்னா எங்க ஊரு சீமான கேட்டுக்கோங்க. இந்தியாவுக்கு எண்ணை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இவனுக கையில் அணுஆயுதம் இருக்கவே கூடாது.
உங்க பகல் கனவு பலிக்காது??
சதாம் உசேன் கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன சொல்லப்பட்டது? அந்த காரணங்கள் நிரூபிக்கப்பட்டனவா? முதலில் ஐநா சபையை வீட்டோ அதிகாரமின்றி பொதுவானதாக வலுவானதாக மாற்றுங்கள்... அணைத்து பிரச்சினைகளையும் சுதந்திரமாக கையாள ஐநாவை அனுமதியுங்கள்.
அமெரிக்காவிற்கு போரில் நுழைய இந்த சந்தர்ப்பம் போதுமே. இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் Trump குமார.
சண்டைனு வந்துட்டா அமெரிக்கா இருந்தான்னே பேரிக்காவா இருந்தா என்ன?? பயந்துருவங்களா? என்ன ?? வருவது வரட்டும்னு ஒரு கை பார்த்துரலாம்?? அப்புறம் தாலிபான்கிட்டயே தோத்து போன அமெரிக்கா இங்க என்னத்த கிழிக்கிறாங்கன்னு பார்த்துடலாம்?? சொந்த நாட்டில லாஸ் ஏஞ்சல்சில சாதாரண தீயையும் கலவர தீயையும் கோமாளி ட்ரம்ப் முதல்ல கட்டு படுத்தட்டும். தேன் கூட்டுல கரடி கை வைக்குமா??
அமெரிக்க அதிபரை கொல்ல ஈரான் முயற்சிப்பதாக சொன்ன நெதன்யாகு அய்யா உலக புகழ்பெற்ற உங்க அயர்ன் டேர்ம் இந்த அமெரிக்க துணை தூதரகம் அருகே விழுந்த ஈரானிய ஏவுகணையை மட்டும் தாக்கி அழிக்காதது ஏனோ, அதனால் உங்க கோர்த்து விடும் கோழை வேலை இரண்டாவது முறையாக அம்பலப்பட்டு போனதே
மூர்க்கன் டிஜிட்டல் போரில் எப்போது வெற்றி பெற்றுருக்கானு சொல்லு
சும்மாவே கூவுவார் டிரம்ப். இப்பொழுது கூச்சல் சத்தம் அதிகம் கேற்கும்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய், இராஜகுமாரா அயத்துல்லா கொமேனி?. "தினை விதைத்தவன் தினையறுப்பான், வினை விதைத்தவன் வினையறுப்பான்" தமிழ் முதுமொழி.
இஸ்ரேலுக்கு ஈரானை அழிக்க வேண்டும். அதை அமெரிக்கா துணை இல்லாமல் செய்ய முடியாது. ஆகையால் தான் அமெரிக்க அதிபரை கொல்ல ஈரான் முயற்சி செய்கிறது என்று சிறு பிள்ளை கூட நம்பாத பொய் எல்லாம் இஸ்ரேல் பிரதமர் சொல்கிறார். ஈரான் வீசும் ஏவுகணைகளை பெரும்பாலும் அழிக்கும் இஸ்ரேல் இதனை தவற விட்டது ஏன் என்பது அரசியல் தந்திரம். இதுபோல மேலும் பல செய்திகளை இஸ்ரேல் வெளியிடும். அமெரிக்கா ஈரானை நேரிடையாக தாக்கினால் மற்ற நாடுகள் இதை உலக போராக தான் பார்க்கும். மற்ற அரபு நாடுகள், சீனா, ரஷ்யா உதவிகளை ஈரான் கேட்கும்.. அதை தான் இஸ்ரேல் விரும்புகிறது..
அப்புறம் என்ன இஸ்ரேல் நினைத்தது நடக்கபோகுது
அதுதான் இல்ல..?? கோமாளி ட்ரம்ப் அப்பப்ப அறிவை பயன் படுத்தி அமெரிக்காவிற்கு சேதம் இல்லாமல் ஆயுதங்களை மட்டும் விற்று டாலரை உச்சிக்கு கொண்டு செல்வார். ட்ரம்ப் வில் பிக்ஸ் இட் . மத்தபடி எவன் செத்தா எனக்கென்ன??
பொதுவாக அமெரிக்கா நேரடி தாக்குதலில் ஈடுபடும்பொழுது குழந்தைகள் சிவிலியன்கள் போன்றோர் பாதிக்கப்பட்டால் அமெரிக்க மக்களே அரசுக்கு எதிராய் போராட்டத்தில் ஈடுபட்டு விடுகின்றார்கள். அதனால் அமெரிக்காவிற்கு தாக்குதல் நடத்த முடியாமல் அதன் நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகின்றது. ஆப்கான் போன்ற நாட்டில் அமெரிக்காவிற்கு அதனால் தான் தோல்வி ஏற்பட்டது. அமெரிக்கா யாரை டார்கெட் செய்கின்றதோ அவர் பொது மக்களோடு அல்லது தனது குடும்பத்தோடு கலந்து இருக்கும் பொழுது அமெரிக்காவால் அவர்களை கொல்ல இயலாமல் போய் விடுகின்றது. அதற்காகவே இஸ்ரேல் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றுகிறது. இஸ்ரேல் நாட்டிற்கு டார்கெட் கொலைகள் செய்யும் பொழுது அருகாமையில் இருக்கும் சிறுவர் குழந்தைகள் கண்ணுக்கு தெரியாது. டார்கெட் மட்டுமே தெரியும். தற்போதைய ஈரானிய தளபதிகளின் கொலைகள் பற்றி அறிந்தோருக்கு இது புரிந்திருக்கும். இப்பொழுது இது இஸ்ரேல் பிரச்சினை என்று அமெரிக்கா தன் மக்களிடம் காட்டிக்கொள்கின்றது. ஆனால் இந்த துல்லிய கொலைகள் அனைத்தும் அமெரிக்காவின் வழி காட்டுதலே.