வாசகர்கள் கருத்துகள் ( 7 )
போரை தொடர்ந்தால் ஐரோப்பா ஆப்பிரிக்காவாக மாற வாய்ப்புள்ளது.
Trump has put an end to the liberal world order. The era of nationalism is back We have to learn to take advantage of this.
அதற்க்கு காரணம் அமெரிக்காவின் தடையை மீறி திருட்டுத்தனமாக எவ்வளவு நாட்கள்தான் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை வாங்கமுடியும் ? ஜெய்ஷ்ங்கர் சொன்னதால்தான் இந்த உண்மையும் வெளி உலகிற்கு தெரிந்தது ..மற்றபடி உக்ரைனால் எந்த ஒரு நாட்டிற்கும் பெரிய அளவில் பயனில்லை .. உண்மையை சொல்லப்போனால் இந்தியாதான் இதில் பாதிக்கப்பட்டுள்ளது .. ரஷ்யாவிலிருந்து கடல் வழி வர்த்தகம் ,, உக்காரனின் சூரியகாந்தி எண்ணைய், போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது
Ukraine will be merged with Russia soon. No other go to USA and Russia. Zelensky will be removed from power. European countries are doing lip service to Ukraine
மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் ..... ஜெய்ஷ்ங்கர் ஒரு தீர்க்கதரிசி .... Europe thinks their problem is the worlds problem .... என்று சொல்லாலடித்து ஒதுங்கி விட்டார் .... ஆரம்பம் முதலே அவர் இந்த ஜெலன்ஸ்கியை நம்பவே இல்லை .... ஐரோப்பியர்களின் ஆணவத்திற்கு .....அகங்காரத்திற்கு .....விழுந்த அடி இது ....
சிறந்த கருத்து கிஜன்.
அவர் போரை தொடரவேண்டும் என்கிறார். வருடத்திற்கு 80 முதல் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. பிரிட்டன் கொடுத்த 2 பில்லியன் டாலர் கொசுறு. உங்களில் யாரிடம் அவ்வளவு பணம் இருக்கிறது. ஐரோப்பா ஏற்கனவே பொருளாதாரத்திலும் பிரெக்ஸிட் மற்றும் அகதிகள் பிரச்சனையில் தள்ளாடுகிறது.. இதில் உக்ரேன் வேற.. சொல்றது ஈசியப்பு.. செய்து பாருங்கள் அப்ப தெரியும் ....