உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா மீது வர்த்தக தாக்குதல்: டிரம்பை விளாசிய அமெரிக்க மாஜி பாதுகாப்பு ஆலோசகர்

இந்தியா மீது வர்த்தக தாக்குதல்: டிரம்பை விளாசிய அமெரிக்க மாஜி பாதுகாப்பு ஆலோசகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்; இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை ஒரு வர்த்தக தாக்குதல் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் ஜேக் சல்லிவன் விமர்சித்துள்ளார்.அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பை அந்நாட்டு அதிபர் டிரம்ப் அமல் செய்துள்ளார்.இது பற்றி அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது; டிரம்பின் இந்த நடவடிக்கை ஒரு வர்த்தக தாக்குதல். பீஜிங்கிற்கு நெருக்கமாக இந்தியாவை கொண்டும் செல்லும் அபாயம் உள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளும் கூட, வரி விதிப்பை ஒரு சீர்குலைவாக பார்க்கின்றன.நாங்கள் ஆழமான, ஒரு நெருக்கமான மற்றும் நிலையான உறவை உருவாக்க இந்தியாவுடன் முயற்சிக்கிறோம். ஆனால் வரி விதிப்பால் இந்தியா இப்போது சீனாவுடன் நெருக்கமான ஈடுபாட்டை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.இவ்வாறு ஜேக் சல்லிவன் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Tamilan
ஆக 30, 2025 17:49

மோடியை இந்தியாவில் யாரும் எதிர்க்கவில்லையோ . மோடியின் அத்தனை சர்வாதிகார சட்டங்களையும் திட்டங்களையும் குப்பைத்தொட்டியில் போட்டுள்ளார்கள் இந்திய நிபுணர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள்


V RAMASWAMY
ஆக 30, 2025 10:17

கீழே கொடுத்துள்ள வரிகளைப்படித்து தெரிந்தபோது, நமது பிரதமைப்பற்றிய பெருமை இன்னும் athikarikkarikkirathu.-"[19:49, 29/08/2025] Chandru Hyd: முதல்வர் : 12 ஆண்டுகள் பிரதமர் : 11 ஆண்டுகள் ஊழல் : 0 சொத்து : 0 குடும்பத்திற்கான நன்மைகள் : 0 மிகப்பெரிய குற்றச்சாட்டு : ஒரு தீவிர தேசபக்தர்.நாட்டின் ஒரே தலைவர் செல்வம் பெருகவும் இல்லை, குறையவும் இல்லை. குஜராத்தை விட்டு வெளியேறும் போது தனது 15 வருட சம்பளத்தை நன்கொடையாக அளித்ததோடு, தற்போது தனது பெயரில் உள்ள ஒரே சொத்தையும் தானமாக அளித்துள்ளார். ஒரு நாள் கூட லீவ் எடுத்தது இல்லை. தனது அம்மா இறந்த உடன் உடலை எரித்து விட்டு பிரதமர் அலுவலகம் வந்து தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்தார் தேசபக்தி, ஆன்மீகம், தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு போன்ற பண்புகளைக் கொண்ட ஒரு சிறந்த ஆளுமைக்கு வணக்கம். உண்மையில் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகமே அம்மனிதரை ஆச்சரியமாகவே பார்க்கின்றது எப்படி இவ்வளவு வைராக்கியமும் அழுத்தமும் அம்மனிதனுக்கு வந்தது என அதிசயிக்கின்றது இதுவரை புட்டீனை மட்டுமே அசாத்திய மனிதன் என கருதிய உலகம் இம்மனிதனை கண்டு வியந்து நிற்கின்றது நரேந்திர மோடி எனும் அம்மனிதன் உலகில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நேரமிது அமெரிக்காவை ரஷ்யா எதிர்க்குமென்றால் ரஷ்யா எண்ணெய் அணுசக்தி பலம் நீண்டகால மோதல் அனுபவம் என அவர்கள் பலம் அதிகம் சீனா அமெரிக்காவை எதிர்க்குமென்றால் அங்கு பொருளாதாரம் முதல் எல்லா பலமும் உண்டு முக்கியமாக தேர்தல் வாக்கு பற்றிய அச்சமே இருக்காது வடகொரியா போன்ற சர்வாதிகார நாட்டின் நிலை வேறு ஆனால் ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் அதுவும் உலகின் மிகபெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் ஆயிரம் சர்ச்சைகள் குழப்பங்கள் மதம் மொழி என அந்நியரின் கைகூலிகள் நிரம்பிய தேசத்தில் மகா குழப்பம் நிறைந்த தேசத்தில் இருந்து ஒருவர் அனாசயமாக எதிர்க்கின்றார் என்றால் அது சாதாரணமல்ல அவர் பிறப்பால் அரசகுடும்பம் அல்ல அவர் ராணுவ சர்வாதிகாரி இல்லை உலகெல்லாம் தொழில் நடத்திய குடும்பமும் அல்ல ஆனாலும் சர்வ பலத்துடன் முழு நம்பிக்கையுடன் அமெரிக்காவுக்கு அவரால் சவால் விட முடியுமென்றால் அவரிடம் இருக்கும் சக்தி இரண்டு முதலாவதாக அவரின் அபாரமான நாட்டுப்பற்று இரண்டாவது அவர் நம்பும் அம்மன் அந்த அம்மனை சத்தியமாக நம்புகின்றார நிச்சயம் அமெரிக்கா போன்ற கொடிய தேசம் தன்னை அழிக்கும் அளவிற்கு செல்லும் நாட்டில் குழப்பத்தை உருவாக்கி அடுத்த நல்ல தலைவன் வராத அளவுக்கு செல்லும் என்பதெல்லாம் அவர் அறியாதது அல்ல ஆனால் நாட்டுக்காக துணிந்து நிற்கின்றார் ஆடாமல் அசையாமல் வளையாமல் ஒரு நேர்மையானவர் வைராக்கியத்தில் நிற்கின்றார் தன் கர்மா ஒன்றில் நிலைத்தவனை ஆசைகளை மாயைகளை கடந்து தன்னை கடந்து கர்மா கொண்டவனை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது மோடிக்கு உள்நாட்டில் உள்ள சிக்கல் எதிர்கட்சிகள் அவைகள் ஓய்ந்து கிடக்கின்றன அயல்நாட்டில் இருந்து வரும் சிக்கல் பாகிஸ்தானும் சீனாவும் இங்கே பாகிஸ்தானைஅடக்கியாகிவிட்டது இனி சீனா மோதலுக்கு வராதுஉள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எவ்வகையிலும் அவருக்கு நெருக்கடி கொடுக்க முடியாமல் தவிக்கும் அமெரிக்கா தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது இன்னும் இன்னும் வில்லங்கமான திட்டம் அமெரிக்காவிடம் இருக்கலாம் ஆனால் எல்லா திட்டமும் மோடியிடம் தோற்று கொண்டே இருப்பதை போல் இதுவும் தோற்கும் விக்ரமாதித்தனை ராஜராஜ சோழன் ஜடாவர்ம சுந்தரபாண்டியனை வீர சிவாஜியினை நாம் கண்டதில்லை ஆனால் அவர்களெல்லாம் மோடி எனும் வைராக்கியமான மனிதன் உருவில் நம்முன் நிற்கின்றார்கள் ரஷ்யா அதிபர் புட்டீன் அவர்கள் கூறியபடி "எவ்வளவு அழுத்தங்களை மோடி தாங்குகின்றார் என்பதை உணரும்போது எனக்கே வியப்பாகத்தான் இருக்கின்றது இம்மனிதரை வெற்றிகொள்ள இன்னொருவன் இந்த உலகில் இப்போது இல்லை என்றார்" இந்த புனித தனி அருள் பெற்ற மகனால் நாட்டை தாங்கி வழிநடத்தும் அம்மாமனிதனுடன் கரம்கோர்த்து நாட்டை காக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை முக்கியமான பெரும் கடமையும் கூட -


bgm
ஆக 30, 2025 11:51

மிகவும் அற்புதமான கருத்து பதிவு ராமசாமி அவர்களே


vivek
ஆக 30, 2025 11:58

மிக நன்று...எல்லோரும் படிக்கவேண்டும்


Kudandhaiyaar
ஆக 30, 2025 12:25

தமிழகத்தில் போதை நாட்டிலும் கை விட்டு எண்ண கூடிய சிலர் இருக்கிறார்கள் என தெரிகிறது. நன்றி. நன்றாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். திராவிட கலாச்சாரத்தில் ஓரிருவர் மாற்று கருத்து கொண்டோர் உண்டென்று நிரூபித்த உங்களுக்கு நன்றி இந்த கருத்து தமிழகத்தில் உள்ள பிஜேபி தலைமைக்குக்கூட தெரியுமா என தெரியவில்லை.


R. SAKTHIVEL
ஆக 30, 2025 13:07

மிக மிக அருமையான கருத்து மற்றும் எழுத்துநடை, சூப்பர் சார்....


சித்தறஞ்சன்
ஆக 30, 2025 13:45

அருமையான கருத்து நண்பரே. இப்படியான ஒரு பிரதமர் நாட்டுக்கு கிடைத்தது, பாரதத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையல்ல


Saravanakumar c
ஆக 30, 2025 15:13

மிகவும் அருமையான பதிவு.நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காலத்தில் வாழ்வது நமக்கு பெருமை


Anand
ஆக 30, 2025 16:25

சூப்பர், சூப்பர், சூப்பர். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.


அரவழகன்
ஆக 30, 2025 09:51

டிரம்ப் சர்வாதிகாரியாக மாறி வருகிறார் என அமெரிக்கா பிரபலங்கள் பேசுகிறார்கள். .


SUBBU,MADURAI
ஆக 30, 2025 09:34

Trump wants allies as servants. Europe bows, Japan kneels, Korea follows. But India with Russia and China? Not happening. And thats good for the world which does not need Colonization 2.0 dressed differently.


SUBBU,MADURAI
ஆக 30, 2025 09:28

India has had problems with US before But those were side conflicts meaning headlines in India, but not in US This time its headlines in BOTH countries This is the time to stand with PM Modi in a global faceoff. Pity that dynastic losers are unable to see beyond their political interest.


Ramesh Sargam
ஆக 30, 2025 09:27

டிரம்ப்பை யார் விமர்சித்தாலும் அவர்கள் அமெரிக்கர்கள் ஆனாலும் அவர்களையும் தண்டிப்பார் ட்ரம்ப்.


sivakumar Thappali Krishnamoorthy
ஆக 30, 2025 11:09

அமெரிக்கா உள்நாட்டு மக்களே கடுமையாக விமரிசித்து ,ஒரு நோபல் பரிசு வேண்டும் என்பதற்காக எதை எல்லாம் செய்கிறார் என்று பரிகசித்து வருகின் றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை