உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  சீன உருக்காலை வெடி விபத்தில் ஐந்து பேர் மாயம்

 சீன உருக்காலை வெடி விபத்தில் ஐந்து பேர் மாயம்

பீஜிங்:: சீனாவில் பிரமாண்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி: விபத்தில் ஐந்து பேர்: மாயமாகினர்.: நம் அண்டை நாடான சீனாவின், மங்கோலியாவில் உள்ள பாவோடோ நகரின் அருகே உள்ள உருக்கு ஆலையில் நேற்று ஏற்பட்ட ஒரு பெரும் வெடி விபத்தில், ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்; பலர் காயமடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி