உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விமானத்தில் இருக்கை பிடிப்பதில் அடிதடி: வீடியோ வைரல்

விமானத்தில் இருக்கை பிடிப்பதில் அடிதடி: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் விமான இருக்கையில் இடம் பிடிப்பதில் இரு பயணிகளிடையே நடந்த அடிதடி வீடியோ வைரலாகி வருகிறது.இவிஏ பிஆர்08 என்ற விமானம் தைவானின் தைப்பே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இடையே சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய போது விமானத்தில் சில பயணிகள் ஏறினர். அப்போது இரு பயணிகளிடையே இருக்கை பிடிப்பதில் வாய்த்தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. விமானத்திற்குள்ளேயே ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.விமான ஊழியர்கள், உடன் பயணித்த சக பயணிகள் ஆகியோர் சண்டையை விலக்கி விட்ட போதிலும் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இருவர் மீது சான்பிரான்சிஸ்கோ போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

நிக்கோல்தாம்சன்
மே 11, 2024 10:34

சீன முகம்


D.Ambujavalli
மே 10, 2024 06:34

இருக்கை எண் டிக்கெட் வாங்கும்போதே பதிவாகி இருக்குமே அசவுகரியம் என்றால் அதுவும் தவிர்க்க முடியாத நிலையில்தான், விமான ஊழியர் உதவியுடன், சக பயணி சம்மதத்துடன் இருக்காய் மாற்றிக்கொள்வதை விட்டு அடிதடி வரை போவானேன் ?


J.V. Iyer
மே 10, 2024 04:24

அப்பாடா, இவர்கள் இந்தியர்கள் இல்லை என்ற மனநிம்மதி


ஜெய்ஹிந்த்புரம்
மே 10, 2024 06:53

அப்படி ஒரு பாரம்பரியம், இல்லே


rama adhavan
மே 10, 2024 02:40

விமான பயண சீட்டில் இருக்கை எண் இருக்குமே? எனவே இந்த சண்டை இருகைக்கு அல்ல குடித்து இருப்பார்கள் அல்லது வேறு காரணம் இருக்கும்


ஆரூர் ரங்
மே 09, 2024 21:36

விமானப் பணிப்பெண்கள் முன்கூட்டியே துண்டுபோட்டு இடங்களைப் பிடித்து விற்கலாம். போனஸ் வரும்படி.


rama adhavan
மே 10, 2024 02:54

அது முடியாது விமானத்தில் ஒவ்வொரு இருக்கையும் தனி காசு காசு இல்லை எனில் நடு இருக்கை தான் இடி பட்டுக்கொண்டே, மூலை இருக்கை காரருக்கு வழி விட்டு உயிரே போய் விடும் அதுவும் பதினாறு மணி பயணம் என்றால் மரண அவஸ்தை


Columbus
மே 09, 2024 20:45

20 yrs back, in Delhi - Chandigarh route such standee passengers were common sight during weekends.


அப்புசாமி
மே 09, 2024 20:08

அடப்பாவமே .... அமெரிக்காவுக்கு அன்ரிசர்வ்டு விமானமே உட ஆரம்பிச்சுட்டாங்களா? கூடவே ஸ்டேண்டிங், ஃபுட்போர்ட் எல்லாம் ஆரம்பிச்சுருங்க.


vaiko
மே 10, 2024 00:38

சண்டையிட்டது அமெரிக்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் மோடியின் ஆட்சியில் தான் இப்படி எல்லாம் nadaiperum


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி