மேலும் செய்திகள்
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
15 hour(s) ago | 1
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபனில் டென்னிசில் ஜெர்மனியின் ஸ்வெரேவிடம், ஸ்பெயினின் ரபேரல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இத்தொடரில் 14 முறை கோப்பை வென்றுள்ள நடாலுக்கு கடைசி பிரெஞ்ச் ஓபன் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஆண்கள் ஒற்றையரில் ஸ்பெயினின் நடால் 37, முதல் சுற்றில் ஜெர்மனியின் ஸ்வெரேவை சந்தித்தார்.இதில் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவிடம் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
15 hour(s) ago | 1