உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளை நிறுத்தம்; அறிவித்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!

இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளை நிறுத்தம்; அறிவித்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: 'இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்திவிட்டது. மற்ற நாடுகளும் ஆயுதம் வழங்குவதை நிறுத்தி கொள்ள வேண்டும்' என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.காசா, லெபனான், ஹவுதி படையினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை, பிரான்ஸ் நிறுத்தி உள்ளது. இது குறித்து, அந்நாட்டு அதிபர மேக்ரான் கூறியதாவது:காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு தீர்வு காண வேண்டும். இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்திவிட்டது. மற்ற நாடுகளும் ஆயுதம் வழங்குவதை நிறுத்தி கொள்ள வேண்டும். போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும்.போர் தொடர்ந்து நடப்பதை தடுப்பதே, இப்போது எங்களின் எண்ணம். தற்போது லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் மற்றொரு காசாவாக மாறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். பிரான்ஸ் பாதுகாப்பு துறை அறிக்கையின் படி, 'கடந்த ஆண்டு மட்டும் 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பு உள்ள ஆயுதங்களை இஸ்ரேலுக்கு பிரான்ஸ் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

நிக்கோல்தாம்சன்
அக் 06, 2024 17:04

அட இது புதுசா இருக்கே , டெமாக்ரசி ?/??


Murthy
அக் 06, 2024 16:54

ஆயுத வியாபாரிகளான ஐரோப்பிய அமெரிக்கர்கள் நடத்தும் போர்தான் ஜியோனிஸ்ட்களின் தீவிரவாத தாக்குதல் . ...


அப்பாவி
அக் 06, 2024 16:16

இந்தியா மாதிரி பெரிய கஸ்டமர்கள் கிடைச்சாச்சு. இஸ்ரேல் வாணாம்.


Kumar Kumzi
அக் 06, 2024 12:20

மேக்ரான் ஐயா மூர்க்கம் குண்டு வைக்கும் வரை இப்பிடியே அமைதியா இருங்க


M Ramachandran
அக் 06, 2024 12:12

அமெரிக்கா இருக்கையில் நீங்களெல்லாம் ஜுஜுபி


vijai
அக் 06, 2024 10:57

அட வீணா போனவனே உன் புத்தி


Sivagiri
அக் 06, 2024 10:53

பிரான்ஸ் இப்போ அதிக அளவில் ஊடுருவிய முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் உள்ளது , இங்கிலாந்தும் அவ்வாறே , அமெரிக்காவும் , மெக்ஸிகோ கனடா வழியாக ஊடுருவலால் , அங்கேயும் நிலைமை தலைகீழாக மாறும் . .. இவ்வளவு காலமாக ஐரோப்பிய ஆக்கிரமிப்புகளால், கட்டமைப்பு , உடையும் . .


rasaa
அக் 06, 2024 10:32

மேக்ரான் தவறு செய்கின்றார். இவர்கள் அமைதியை விரும்புகின்றவர்கள் அல்ல. கடுமையான விஷம் உள்ள ஜந்துக்கள். இவர்களை முற்றிலுமாக அழித்தால் மட்டுமே இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியும்.


Nandakumar Naidu.
அக் 06, 2024 09:22

ஈரானுக்கும் அதன் கூட்டாளி தீவிரவாதிகளுக்கும் ஆயுத உதவி செய்யப்போகிறாரா? பிரான்ஸ் அதிபர் மேக்ரான்?


Ram
அக் 06, 2024 08:48

இவருக்கு மண்ட கொலம்பிவிட்டது போலும் , இந்த கொடூர முல்லாக்களை காலிபன்னாமல் விட்டால் பிரபஞ்சத்துக்கே ஆபத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை