மேலும் செய்திகள்
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: உலக கோப்பையில் இன்று விறுவிறு
4 hour(s) ago | 3
பிரீஸ்டைல் செஸ் உலக சாம்பியன்ஷிப்: கார்ல்சனை வென்றார் அர்ஜுன்
8 hour(s) ago | 1
இந்திய மாணவர் அமெரிக்காவில் மாயம்
9 hour(s) ago
காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் நேட்டோ படை அலுவலகம் மீது அதிரடி தாக்குதல்கள் நடத்தினர். துப்பாக்கிச்சூடும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதில் சிக்கி 4 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கனில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 hour(s) ago | 3
8 hour(s) ago | 1
9 hour(s) ago