உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் அரசு பள்ளியில் ஹிந்து மாணவியர் மத மாற்றம்

பாகிஸ்தானில் அரசு பள்ளியில் ஹிந்து மாணவியர் மத மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், அரசு பள்ளியில் படிக்கும் ஹிந்து மாணவியர், வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அங்குள்ள சிந்து மாகாணத்தில் மட்டுமே ஹிந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சிந்து மாகாணத்தின் மிர்பூர் சக்ரோவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஹிந்து மாணவியரை கட்டாய மத மாற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. படிப்பை தொடர விரும்பினால், முஸ்லிமாக மாற வேண்டும் என, ஹிந்து மாணவியரை பள்ளியின் தலைமையாசிரியை வற்புறுத்தியதாகவும், ஹிந்து மதம் குறித்து இழிவாக பேசியதாகவும், முஸ்லிம் மதத்துக்கு மாறாத மாணவியரை வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.சிந்து மாகாண கல்வி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட பள்ளியில் சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தினர். மேலும், மாணவியர், அவர்களது பெற்றோர், பள்ளி தலைமையாசிரியை மற்றும் பிற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். யாரையும் மத மாற்றத்திற்கு நிர்ப்பந்திக்கவில்லை' என்றார்.பாகிஸ்தானில் ஹிந்து சிறுமியர் அடிக்கடி கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்கள் வயதான முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. ஆண்டுதோறும் 1,000-க்கும் மேற்பட்ட சிறுமியர் இவ்வாறு கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Santhanam
டிச 05, 2025 23:17

மதம் சார்ந்தவர்கள் எங்கிருந்தாலும் இதுதான் நிலைமை. போட்டி கல்வியிலும், விளையாட்டிலும் இருக்கவேண்டும், மதத்தில் அல்ல...


Vijay D Ratnam
டிச 05, 2025 22:57

எங்கோ இருக்குற பாலஸ்தீனத்திற்காக இங்கன தமிழ்நாட்டில் தாண்டி குதிக்கும் அரசியல்வியாதிகள், மைனாரிட்டி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகள் எவனாச்சும் பாகிஸ்தானில் ஹிந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்வது குறித்து பேசுறானுங்களா பாருங்க. அப்டியே கம்முனு இருப்பானுங்க.


SUBBU,MADURAI
டிச 05, 2025 22:56

Hindu girls convert to Islam or get fail in exams happening in Delhi Jamia Milia Islamia fully funded by Govt of India. Annual budget INR - 550Cr Hindu girls are converted to Islam using Hindu taxpayers money.


RAJ
டிச 05, 2025 22:54

நானும் ஏதோ புது நியூஸ்ன்னு நினைச்சுப்புட்டேன். எல்லா. முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதுதான் தொன்றுதொட்டு நடக்கிறது.


SUBBU,MADURAI
டிச 05, 2025 22:49

Hindu girls should be careful with these Pigs. They may look good, act innocent but many Hindu girls end up inside fridges etc. Need to a strong awareness in our Hindu society regarding the same,else we need to loose many innocent lives.


SUBBU,MADURAI
டிச 05, 2025 22:46

Raping boys is main entertainment for 95% of Pakistanis, 9 out of 10 streets kids are abused in Pakistan. Jinnah said Pakistan will be Islams laboratory. This is the outcome.


SUBBU,MADURAI
டிச 05, 2025 22:44

Who should be PM of Pakistan? 36% Pakistanis : Shahbaz Shareef. 40% Pakistanis : Imran Khan. 13% Pakistanis : Bilawal Bhutto. 11% Pakistanis : Army. Who should be PM of India? 100% Pakistanis : Rahul Gandhi!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை