வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பாரதம் ரஷ்ய உறவு நேற்று இன்று ஏற்பட்டது அல்ல ரஷ்யா இந்தியாவை நம்பியும் இல்லை சீனா போன்ற நாடுகளும் தான் ரஷ்யா வுடன் வர்த்தகம் கொண்டுள்ளது அப்படி இருக்க பாரத த் தை மட்டும் ஏன் குறிப்பாக சொல்ல வேண்டும் இது அமெரிக்காவின் கையால் அக தன த் தை க் காட்டுகிறது சுய நல த் தை சுட்டிக் காட்டுகிறது அமெரிக்கா போர்களை நிறுத்தும் நாடு ஏன் பாகிஸ்தான் உக்ரைன் பங்களாதேஷ் மியான்மர் போன்ற நாடுகளுக்கு குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு ஆயுதம் கொடுக்கிறது அல்லது விற்கிறது இது சரியா
இந்தியா மீது வரி விதிப்பை கண்டித்த டிரம்ப் முன்னாள் ஆலோசகர் வீட்டில் எப்.பி.ஐ., ரெய்டு. இதுபோன்று இந்தியாவுக்கு ஆதரவாக பேசிய இவர் மீதும் டிரம்ப் எப்.பி.ஐ., யை விட்டு ரெய்டு செய்வாரோ?
முதலில் இந்தியாவில் உள்நாட்டு பிரச்னைகளை முடிக்க முடியுமா பாருங்கள்.வீண் கற்பனை. மணிப்பூரி இன்றும் பிரச்னை தீவில்லை
Economic sanctions are also the components of wars
Most of the wars between different countries are sponsored by the rogue USA and it's lunatic Presidents By activating wars in the world they are minting dollars by selling weapons Number one criminals are USA political leaders
இந்த போருக்கு பின்புலமாக இருப்பவர்கள் இந்தியாவிடம் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அமெரிக்கா நினைத்தால் இந்த போரை நிறுத்துவது மிக சுலபம். உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்தினால் எல்லாம் சரியாகிவிடும். இவர்களை போல் ஒரு வல்லரசு நாடு ரஷ்யா அவர்கள் நாட்டின் எல்லை பாதுகாப்பை கருதி அவர்கள் தொடுத்துள்ள இந்த போரை, இந்தியா சொல்லி நிறுத்துவார்கள் என அமெரிக்கா கூறுவதும் ஒருவகை சதி செயல்தான். நாம் உலகில் மிக பெரிய சக்தியாக உருவெடுக்க வெகு விரைவில் வளரவேண்டும்.
ஆளாளுக்கு எதாவது சொல்லிக்கொண்டிருக்கிறான் இந்த அமெரிக்காவில் உள்ளவன். உண்மையில் அமெரிக்கா ஏதோசெய்து கொண்டிருக்கிறது பழியை இந்தியாவின் மீது போடுகிறது. முதலில் இந்த பிரிக்ஸ் நடுக்களெல்லாம் ஓன்று சேர்ந்து விரைவில் அமெரிக்கா டாலர் இல்லாத புதிய வர்த்தக முறையை கொண்டுவரவேண்டும். அமெரிக்காவுக்கு ஒரு நல்ல பாடம் கற்று கொடுக்க வேண்டும்.
ரஷ்யாவிடம் வாகும் பெட்ரோலை, அமெரிக்கா, அதே விலையில் இந்தியாவுக்கு கொடுக்கலாமே எந்த பிரச்சனையும் இல்லாமல் போயிடுமே யார் தடுத்தார்கள் இந்த வேடநாதாரிகளை?
அப்படி என்றால் எங்கள் பிரதமர் மோடிக்கு நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ய உறுதி செய்து கொடுங்கள் பின்னர் அவர் சமாதானம் பேசி முடித்து விடுவார். ட்ரம்ப் மீண்டும் நோபல் பரிசு பெற ஆசைப்பட கூடாது
Why not USA supply oil to India at the same price at which Russia supplies to India? It will cut off revenue to Russia and will help to stop the war.