வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Prime Minister Modi failed to note, Joe Biden and Justin both were missed in the final photograph. Biden was roaming in the back of forest like while Justin the moment alighted at Canada, sent a salvo that Prime Minister knew about the murder of Nijjar. US is playing with India after the defeat of President nominee Kamala. Generally Democratic will never go hand-in-go with India. It has become a routine as and when the Parliament session is to start, purposefully, Canadian PM and as well US will and throw some kind of stuff to Opposition parties. 25th Nov.2024 is now a crystal clear that the subject matter of Adani will be cropped up thereby the public money crores of rupees will be drained. Why not teach a lesson tit for tot toCanada and as well US the same way and our Print/Elec medias should point out the US its dual game. Fed up with the democracy and hence the country is absolutely in need of hour is President Rule.
மற்ற நாடுகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது அந்ததந்த நாடுகளின் பிரச்சனையாம் இந்த அமெரிக்காகாரனுகளுக்கோ அல்லது ஐரோப்பா காரனுகளுக்கோ ஒரு பிரச்சனை என்றால் மட்டும் அது உலகளாவிய பிரச்சனையாம் அடேய் என்னங்கடா உங்களோட பித்தலாட்ட வேலை? இப்படிப் பட்ட குள்ள நரிகளுடைய கிரிமினல் புத்தி இன்னும் இங்கு பல பேருக்கு புரியவில்லை என்பதுதான் வேதனை.
அமெரிக்காவின் DEEP STATE கூலிகளின் கடைசி வேலைகளில் அதானி குற்றச்சாட்டும் ஒன்று. சீக்கிரம் பைடன் byebye சொல்லட்டும்.
சில இனங்களுக்கு முன்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு சம்மன் அனுப்பி அதற்க்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தவுடன் அமேரிக்கா அமைதியானது ....தற்போது தொழிலதிபர்களை குறிவைக்கிறது .....இது அந்த நாட்டில் டீப் ஸ்டேட்டுகள் எந்த அளவிற்கு வலிமையுள்ளவர்களாக உள்ளனர் என்பது தெளிவாகிறது ....
ஏன் இந்த திடீர் அறிவிப்பு? ஒருவேளை வலுவாக இல்லாவிட்டால் யாருக்கு நஷ்டம்? இந்த அறிவிப்பை பார்த்தால் ஏதோ நடக்கப்போகிறது என்று புரிகிறது. எதற்கும் இந்தியா, அமெரிக்காவிடம் கொஞ்சம் பார்த்து உறவாடவேண்டும்.
ஜீ யும், பைடனும் சொக்கத் தங்கங்கள். தகுடுதற்றனெல்லாம் கீழே இருக்குறவங்க செய்யறதுதான்.
அதுலயும் உன்ன மாதிரி பெயர் இல்லாத மார்க்கம் மட்டுமே
சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறியவன் வேற எப்படி பேசுவ