வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பயங்கரவாதிகளை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. வேண்டுமெனில் இவரை காசாவிற்கு அனுப்பிவிடுங்கள்.
ராணுவ ஆட்சி போல் இருக்கிறது ......இவர்கள்தான் ஜனநாயகதை குத்தகைக்கு எடுத்தவர்கள் போல் பேசுவார்கள் . ....
வரலாற்றில் இல்லாத பாலஸ்தீனா? நம்முடைய அரசாங்கமே 2ஸ்டேட் பாலிசியை அதாவது பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் இப்பொழுதுவரை ஆதரிக்கிறது
Good job US. Please deport him to middle east and not to India.
பலஸ்தீனியம் என்றானதே இல்லையாம் நம்ம ஊரு குரங்கு சொல்லுது வரலாறை என்றால் கிலோ என்ன வில்லை என்று கேக்கும் கும்பலை சேர்ந்தவன் தானே அப்படிதான் பேசுவான் ஒண்டவந்த பிடரி ஊர் பிடரியை விரட்டி விட்டதாம் அந்த கதை தான் இஸ்ரேல் பால்ஸுதீயர்கள் கதை வரலாற்றை திருடி தனுக்கு சாதகமாக எழுதும் குமலை சேர்ந்தவன் தான் இஸ்ரேல் காரனும் அவன் வலி வந்த ஆரியர்களும் இவர்களின் கூற்று என்பது பொய் பித்தலாட்டம் கலந்த மகா மட்டரகமான பயலுகதான்
there is no Palestine in the history, This area was called Transjordan ruled by Hashemite family present ruler of Jordan . No record is available to call separate area called Palestine. Palestine word was d after 1947 . Please read the history carefully
குல்லாவை மறைத்து ஹிந்து பெயரில் எழுதும் முல்லாவே உங்களுக்கு ஆரியர் என்றால் யாரென்று தெரிய வாய்ப்பு இல்ல. அரேபிய வந்தேறிக்கு இங்கு கள்ளக்குடியேறிவிட்டு பித்தலாட்ட பேச்சை பாரு ..
இவரது மனைவியின் தந்தை ஹமாஸ் இயக்கத்துக்கு ஆலோசகராக இருந்தாராம், இப்போதில்லையாம்... இவர்கள் ஐந்தாறு ஆண்டுகள் முன் டில்லியில் இருந்தவர்கள்...கணவர் ஜமியாமிலியா கல்வி நிறுவனத்தில் இஸ்லாமிய சமுதாய படிப்பு படித்து மனைவிக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தபின் அங்கே போய் இந்தியாவில் பெருவாரி இனத்தவர் ஆட்சியில் சிறுபான்மையினர் எப்படி வாழ்கின்றனர் என்பதை இவர்...இவர் கற்ப்பிக்கின்றாராம்...கதை எப்படி போகிறது பாருங்கள்...இவர்களுக்கு அங்கு குடியுரிமை, விசேஷ சலுகைகள்... அமெரிக்கா, இந்தியா, மேற்கத்திய நாடுகள்....இவைகளுக்கு புத்தியே வராது.
"வரலாற்றிலேயே இல்லாத பாலஸாதீனம்...." என்று வரலாறு தெரியாதவர்கள் கூறுகிறார்கள். 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட Fertile Crescent என்ற நாகரிக வழிவந்தவர்கள். இவர்கள் அரேபியர் அல்லர் Philistine எனப்படுவர். யூதர்களும் பாலஸ்தீனியர்களும் Semitic மக்கள் ஆவார்கள். தாயாதி உறவுமுறை ஆவர். யூத மாற்றாந்தாய் கொடுமைக்கு ஆளானவர்கள். பாலஸ்தினிய வரலாறு தெரியாமல் உளராதீர்கள்.
இந்தியர்தான் .... பாகிஸ்தானி இல்லை ....
முஸல்மான் என்று சொல்லுப்பா .. அதுதான் .உங்க புத்திய காட்டிட்டீங்க இல்ல. பயங்கரவாதம் ...உங்களிடம் இருப்பது புதிதல்ல கூடப்பிறந்த க்ரூர குணம் . உங்களைமாதிரி ஆட்களிடம் இந்தமண்ணின் மைந்தர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்.
இந்தியராக இருந்தால் என்ன அமெரிக்கராக இருந்தால் என்ன விசாரணை இன்றி தூக்கில் போட வேண்டும்
இவர் இந்தியர் தான். வம்சாவளியினர் இல்லை. மாணவர் விசாவில் தான் இருக்கிறார். இவரது மனைவி பாலஸ்தீனிய வம்சாவளி அமெரிக்கர். இவர் செய்த குற்றம்: பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பேசியது. இவர் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை.
வரலாற்றில் என்றுமே இருந்திராத பாலஸ்தீனம் எனும் நாட்டை உருவாக்க நினைப்பதே உலக பயங்கரவாதத்திற்கு தலைமையகத்தை உருவாக்கதானே?
It is simple question , how any nationals who stay in another country can comment against that country . He is only a H1B visa holder, holding Indian passport with permission stay for 3 years . He is not an American citizen so US government has the right to deport anyone who is against the interest of America.