உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் இந்தியப்பெண் படுகொலை

கனடாவில் இந்தியப்பெண் படுகொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டொரன்டோ : கனடாவில் இந்தியப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.டொரன்டோ நகரில் வசித்த இந்தியப் பெண் ஹிமான்ஷி குரானா, 30. என்பவர் கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை என்று போலீசாருக்கு புகார் வந்தது. மறுநாள் காலை குடியிருப்பு ஒன்றில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசார் விசாரணையை துவக்கினர். அதில், ஹிமான்ஷி குரானாவின் ஆண் நண்பரான அப்துல் கபூரிக்கு,32, இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, அவரை தேடி வருகின்றனர்.ஹிமான்ஷி குரானா கொலைக்கு டொரன்டோவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Nandakumar Naidu.
டிச 24, 2025 20:19

போயும்,போயும் அந்த பொறம்போக்கு தான் ஆண் நண்பனாக கிடைத்தானா? நம் நாட்டின் பெண்கள் தான் திருந்த வேண்டும்.


shreya
டிச 24, 2025 18:36

ஓர் முஸ்லீம் இளைஞனை ஓர் பெண் ஏமாற்றும் நோக்கத்தோடு அதுவும் ஒரு இந்திய வம்சாவளி பெண் ஏமாற்ற மாட்டாள். உங்களுக்கு லவ் ஜிகாத் என்றால் என்னவென்று தெறியுமா ப்ரோ?


Narasimhan
டிச 24, 2025 18:14

தற்போதய இந்து பெண்கள் மற்ற சமூகத்தினருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் வைத்து கொள்வதை பேஷனாக கருதுகிறார்கள். இந்துக்கள் ஒரு போதும் திருந்த மாட்டார்கள்


Senthoora
டிச 24, 2025 17:11

அமெரிக்க ஐரோப்பிய, ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு வரும் மாணவிகள், வேலை விசாவில் வரும் இந்திய பெண்கள், அந்த நாட்டு நிரந்தரவிசா, அதான் PR ஆகா நம்பிவந்த கணவன், காதலனை கழட்டிவிட்டு வஇரு நபர்களுடன் ஓட்டம் பிடிப்பது, இதுதான் நம்பிவந்த கணவனோ, அல்லது காதலனோ மனவிரக்தியில் செய்யும் கொலை,


என்றும் இந்தியன்
டிச 24, 2025 16:55

ஜிஹாதி என்றால் என்ன jihadi or jihadist refers to a person involved in a jihad, meaning a struggle for Islam, often interpreted as violent holy war or militant extremism, supporting radical Islamic movements that use terrorism for political aims. ஆனால் நடப்பது என்ன??? இந்துவை கொலை செய்வது அவனது சொத்தை பிடுங்குவது இந்து பெண்களை ஏதோ ஒரு விதத்தில் மயக்கி திருமணம் செய்வது போல பாசாங்கு செய்து அவர்களை கொலை செய்வது.


பெரிய ராசு
டிச 24, 2025 16:35

பெயர் கேட்டவுடன் தெறித்து ஓடிடவேண்டும் ...மூர்க்கணை கண்டால் ஓடிவிடு ..உடம்புக்கு உயிருக்கு பாதுகாப்பு ...


RAMAKRISHNAN NATESAN
டிச 24, 2025 15:22

ஜிஹாத்தில் சிக்கிய பெண்களுக்கு பொதுவாக இந்திய மூர்க்கர்கள் இரண்டு ஆப்ஷன்கள் கொடுப்பார்கள் ...... சூட்கேஸ் மற்றும் ஃபிரிட்ஜ் .... கனடாவில் வேற லெவல் போலிருக்கு ....


Vijay D Ratnam
டிச 24, 2025 14:42

நாம் நம் சந்ததிகளிடம் சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும். அவர்களிடம் பழக்கம் வைத்துக்கொள்ளாதே, நட்பு வைத்துக்கொள்ளாதே, கொடுக்கல் வாங்கல், வியாபாரம் வைத்துக்கொள்ளாதே, அவர்களுடன் சகவாசம் வைத்தால் உனக்கு உன் குடும்பத்துக்கு உன் எதிர்காலத்துக்கு பெரிய ஆபத்தாக அமையும். பேசும் பொது தேனொழுக பேசுவாய்ங்க. ஆனால் மனதில் மதம் என்ற வெறி ஊறிப்போய் இருக்கும். நன்றி மறப்பது என்பது அவர்கள் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம் என்று நம் மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும். அடுத்த தலைமுறை மிக கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் மக்களோடு வாழ லாயக்கற்ற ஜென்மங்கள் என்று உலகமே உணர்ந்து ஒதுங்கும் ஒதுக்கும். நாம் கவனமாக இருக்கணும்.


உண்மை கசக்கும்
டிச 24, 2025 14:32

ஜிஹாதி காதல் கொலை.. நமது செகுலர் அறிவிலிகள் வாயை மூடி கொள்வார்கள்


Kumar Kumzi
டிச 24, 2025 14:21

மிக கொடூர கொலைவெறி கொண்ட காட்டுமிராண்டிகளின் பின்னால் சென்றால் முடிவில் இதுதான் நடக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை