வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அறிவுரை சொல்லும் மத்திய பாஜக அரசே நமது சட்டங்களை மதிக்காமல் அவ்வப்போது நீதிமன்றங்களிடம் வாங்கிக்கொண்டு இருக்கின்றனர்!
எந்த நாட்டுக்கு நாம் போகிறோமோ அந்த அந்த நாட்டு சட்டத்தை மதித்து நடக்கவேண்டும்.
மனிதாபமான அடிப்படையில் மாணவர்கள் ஹமாஸுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்
nothing but support to terrorism, Trump will not tolerate
காஷ்மீர் பட்டியல்கள் ராத்திரியோடு ராத்திரியாக சொந்த தேசத்தில் அகதிகளாக ஓடி வந்து நாற்பது வருஷங்கள் தில்லியில் தகரக் கொட்டகையில் வாழும்போது இந்த மனிதாபிமானம் எங்கே போனது ?
மனிதபிமானமெல்லாமில்லை மதபிமானம் மட்டுமே . இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஹமாசுக்கு ஆதரவாக இருந்து பிடிபட்ட ஆட்களின் பெயரை பாருங்க யாரென தெரியும் . நன்றாக விசாரித்து உண்மையென தெரிந்தால் அதிகபட்ச தண்டனை கொடுக்கனும்
இஸ்ரேலிய அப்பாவி பொது மக்களை கடத்தி வருடக் கணக்கில் வைத்து இருக்கும் ஹமஸ்க்கு மனிதாபிமானம் காட்ட சொல்லும் நீங்கள் சாதாரணமான ஆளாக இருக்க முடியாது
ரஞ்சனி ஸ்ரீநிவாசன் அமெரிக்க வக்கீல்களுக்கு பணம் கொடுத்து கட்டுப்படி ஆகாது என்று கனடா சென்றார் ..கொலம்பியா யூனிவர்சிட்டி ட்ரம்பின் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது
சட்டத்தை மதிக்காதவர்களை எந்த நாடும் சகித்துக்கொள்வதில்லை ..அரபு நாடுகளில் பெண்களையும் தூக்கில் இடுகிறார்கள் ..அமெரிக்கா ஓரளவு மனிதாபிமானத்தோடு நடந்து கொள்கிறார்கள் ..
ஆமாம். அது இந்தியா கிடையாது.
here only anti india politicians rule and influence courts. unless courts align to development of country, we will face this.any way for God sake , we are not ruled by khangress which could have taken to bottom