உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கான சீன தூதர் பொறுப்பேற்பு: எல்லை பிரச்னை பேச்சு வேகமெடுக்குமா?

இந்தியாவுக்கான சீன தூதர் பொறுப்பேற்பு: எல்லை பிரச்னை பேச்சு வேகமெடுக்குமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவுக்கான சீன தூதர் ஷூபியூஹாங் இன்று (மே-10) ல் டில்லி வந்து பொறுப்பேற்றார். டில்லி வந்த இவரை இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் வரவேற்றனர். இவரது வருகையால் நீண்ட கால எல்லை பிரச்னை பேச்சு வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஷூபியூஹாங் சீனாவின் வெளியுறவு, நிதி துறை துணை அமைச்சராகவும், ஆப்கானிஸ்தான் , ரோமானியா நாட்டின் சீன தூதராகவும், பணியாற்றி உள்ளார் . இந்தியா- சீனா இடையிலான லடாக் விவகாரம் தொடர்பான பல கட்ட பேச்சு நடந்துள்ளது. தற்போது புதிய தூதரால் மீண்டும் வேகமெடுக்கலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுந்தரம் விஸ்வநாதன்
மே 11, 2024 10:25

முதலில் வந்திருக்கும் சீனா தூதருக்கு மகிழ்வூட்டும் விதமாக, பேருந்தில் சீனா மொழியில் ஊர்ப்பெயரை வைத்து மக்களுக்கு குளிரூட்டிய நமது போக்குவரத்து அமைச்சரையும், ராக்கெட் மாடலில் சீனா கொடியை பொறித்த சமூக நீதி காத்த அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் அவர்களையும் சீனா தூதர் பாராட்ட வேண்டும்


Srinivasan Krishnamoorthi
மே 10, 2024 18:02

சீனா திருந்தி வரும் நேரம் ithu விஷயம் இப்போ செய்யும் முதலாவது இந்தியா எல்லை க்கு முன் நிலை ஏற்றுக்கொள்ளும் இரண்டாவது திபெத் தனி நாடு என அங்கீகரிக்கும் மூன்றாவது தைவான் ஹொங்கோங் இரண்டையும் விடுவித்து அறிக்கை விடும்


ரவி சுந்தர்
மே 10, 2024 17:19

எல்லை பிரச்சனை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காணப்படாது. போர் மட்டுமே தீர்வு காண வழி. பேச்சு வார்த்தைகளின் மூலம் நாம் இழந்த பகுதிகளை மீட்க முடியாது.


சீமா
மே 10, 2024 17:02

என்ன அவசரம்? இன்னும் ஒரு 20 ரவுண்டாவது வயறார சாப்புடட்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை