உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை

இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: ''ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக செயல்படுவோருக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்,'' என, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு அந்நாட்டின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேல் மோதல் நடக்கிறது. லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ், ஹெஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் ராணுவ துருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. அமெரிக்க ராணுவ செய்தி செயலர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் கூறுகையில், ''அரபிக் கடலில் யு.எஸ்.எஸ்., ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட உள்ளது. ஈரான் மற்றும் அதன் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதலை தடுக்க, போர் விமானங்கள், டேங்கர்கள், பி - 52 நீண்டதுார குண்டுவீச்சு விமானங்கள் உள்ளிட்டவையும் அரபிக்கடல் பகுதிக்கு வரவுள்ளன,'' என்றார்.இந்நிலையில், ஈரான் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று கூறுகையில், ''இஸ்ரேலாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக செயல்படுவோர், அதற்கான விளைவுகளை நிச்சயம் சந்திப்பர். இது உறுதி,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Anbu
நவ 03, 2024 22:37

மனித பிறவி கிடைத்ததே இறைவன் கொடுத்த வரம். இந்த உலகத்தில் பிறந்த எல்லோரும் சமம். ஆண் மற்றும் பெண்கள் சமமானவர்களாக மதிக்கப் பட வேண்டும். அவரவர்க்கு அவர்களது மதம் சிறந்ததாக இருக்கும். இறந்த பிறகு எங்கு செல்கிறோம் என யாருக்கும் தெரியாது. இவ்வுலகில் இருக்கும் வரை இனம் மதம் என்று பேதம் பார்க்காமல் வாழ்வது நலம். ஆனால் உலகம் அழியும் வரை அது நடக்காது.


SP
நவ 03, 2024 21:13

புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துகொள்ளுங்கள் என்பதுபோல் இருக்கிறது.


பேசும் தமிழன்
நவ 03, 2024 11:01

ஒரு மதம் எந்தளவுக்கு வேகமாக வளர்கிறதோ..... அதே அளவுக்கு வேகமாக அழியும்.... இவர்கள் தங்கள் அழிவை தாங்களே தேடி கொள்கிறார்கள்.


தமிழ்வேள்
நவ 03, 2024 10:14

ஆசை வந்திருச்சு டோய்...


MUTHU
நவ 03, 2024 08:56

பாதுஷா இதையே வியாகியனத்தை குர்திஷ் மக்களின் பகுதியை பிடித்த ஈரானுக்கு எதிராகவோ அல்லது துருக்கி நாட்டுக்கு எதிராகவோ பேசலாம்ல.


Charles G
நவ 03, 2024 07:49

ஹாஹாஹா ஹாஹாஹா கிரேட்


Bathusha Kdnl
நவ 03, 2024 07:25

பல லட்சம் மக்களைக் கொன்றொழித்த நெத்தனையாகு ஒழிக்கப்பட வேண்டும் யூதர்கள் அழிக்கப்பட வேண்டும் அப்போதுதான் உலகம் அமைதி பெறும்


SUBBU,MADURAI
நவ 03, 2024 07:51

Anjuvathum Adi panivathum Benjamin Netanyahu Oruvarukke!?


Edward,Aruppukkottai 626105
நவ 03, 2024 08:20

உலகமே அழிந்தாலும் இஸ்ரேலும் யூத இனமும் அழியாது.


Venugopal Gopalsamy
நவ 03, 2024 09:30

muslims ஆர் ஜெனெரெல்லி violent


Md anas
நவ 03, 2024 20:15

யூதர்கள் அழிவது நிச்சயம்


Mohan
நவ 03, 2024 06:02

"""சும்மா இருக்கிறவன் சங்கை மிதித்தால்,,எந்த சும்பனும் படுத்துட்டேவா இருப்பான்""" இது கிராமத்து சொலவடை.. இஸ்ரேல் ,அவன் பாட்டுக்கு தனியாக பேசாம இருக்கிறவனை, குண்டுகள்,ஏவுகணைகள் போட்டு வம்புக்கு இழுத்தால், ரணகளம் தான் இந்த பாலஸ்தீனீயர்கள் ஏன் இஸ்ரேல் பூண்டோடு அழியணும் நினைக்கிறாங்க ?? காரணம் எதுவானாலும். ஒரு இனம் ,யூதர்கள் முற்றிலுமாக அழியணும்னு நினைத்தால், நினைக்கறவன் தான் முற்று முழுதாக அழிவான்.


Bathusha Kdnl
நவ 03, 2024 07:32

சங்கிகள்தான் இப்படி எழுதுவாங்கடா இஸ்ரேல்னுடைய வரலாறு உனக்குத் தெரியுமாடா ஒரு இனத்தையே கொன்றொழிக்கிறார்கள் பாலஸ்தீனம் என்னும் நாட்டை சுரண்டி தின்கிறார்கள் 1974 இல் உள்ள மேப்பை பார் தற்போதைய தற்போது உள்ள இஸ்ரேலின் வரைபடத்தை பார்


Mohan
நவ 03, 2024 06:00

"சும்மா இருக்கிறவன் சங்கை மிதித்தால், எந்த சும்பனும் படுத்துட்டேவா இருப்பான்" இது கிராமத்து சொலவடை.. இஸ்ரேல் ,அவன் பாட்டுக்கு தனியாக பேசாம இருக்கிறவனை, குண்டுகள், ஏவுகணைகள் போட்டு வம்புக்கு இழுத்தால், ரணகளம் தான் இந்த பாலஸ்தீனீயர்கள் ஏன் இஸ்ரேல் பூண்டோடு அழியணும் நினைக்கிறாங்க? காரணம் எதுவானாலும். ஒரு இனம், யூதர்கள் முற்றிலுமாக அழியணும்னு நினைத்தால், நினைக்கறவன் தான் முற்ற முழுதாக அழிவான்.


Rpalnivelu
நவ 03, 2024 04:37

இவ்வளவு பேசும் இவன் ஏன் தானே ஓர் தற்கொலை படை வீரனாக மாறி காசா பார்டரில் நின்று போர் புரியக் கூடாதா?


முக்கிய வீடியோ