உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிரியாவில் ஈரான் தூதரகம் சூறையாடல்!

சிரியாவில் ஈரான் தூதரகம் சூறையாடல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: சிரியாவில் இருந்து தப்பியோடிய அதிபர் பஷர் அல் ஆசாத்திற்கு நெருக்கமான நாடான ஈரானின் தூதரகம், டமாஸ்கஸ் நகரில் சூறையாடப்பட்டது.சிரியாவை ஆட்சி செய்த பஷர் அல் ஆசாத், ஈரானுடன் நெருங்கிய உறவை கொண்டு இருந்தார். சிரியாவில் போராடிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் பெரிதும் உதவி வந்தது. இந்நிலையில், சிரியாவில் இருந்து பஷர் அல் ஆசாத் தப்பி ஓடியததைத் தொடர்ந்து ஈரான் மீது மக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் கோபம் திரும்பி உள்ளது.பஷர் அல் ஆசாத் தப்பி ஓடியது தெரிந்ததும், டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரான் தூதரகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டு சூறையாடினர். கைகளில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் டிரக்கில் ஏற்றி கொண்டு சென்றனர். மேலும், அங்கு இருந்த ஈரானிய தலைவர்கள் மற்றும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் நஸ்ருல்லா புகைப்படங்களை கிழித்து எறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
டிச 08, 2024 21:21

தூதர் இறந்தவுடனே அவரது சீடர்கள் தலைமைப் பதவிக்காக போரில் ஈடுபட்டனர். அதில் தூதரின் மனைவியே பங்கு கொண்டது சோகம். அந்த சண்டைகள் இன்னும் நிற்கவில்லை. அமைதி. அமைதி.


sankaranarayanan
டிச 08, 2024 21:03

ஷா மன்னரது ஆட்சி ஈரானில் ஒழுங்காக நடந்துகொண்டிருக்கையிதான் இந்த கிளர்ச்சிக்காரர்கள் அவரை துரத்திவிட்டு ஆட்சியை கைப்பற்றினர் பின்னர் காமினி ஆட்சியில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து அணுஆயுத உற்பத்தியில் தொடங்கி ரஷ்யாவுடன் சேர்ந்து அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது டிரம்பு ஆட்சிக்கு வந்ததும் முதலில் ஈரானை கட்டுப்படுத்தினால் மத்திய ஆசியாவில் அமைதி நிலவும் ஜனநாயகம் தழைக்கும்


kulandai kannan
டிச 08, 2024 20:23

1979ல் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய ஈரானுக்கு கர்மா நன்கு வேலை செய்கிறது.


MUTHU
டிச 08, 2024 19:56

மேற்கண்ட புரட்சிக்கு ஒரே காரணம் ஷியா முஸ்லீம், சன்னி முஸ்லீம் மக்களை கட்டுப்படுத்துவதா அல்லது தலைமை தாங்குவதா என்ற ஒரே காரணமே. அந்தளவிற்கு மதப்பற்று உள்ளவர்கள்.


Perumal Pillai
டிச 08, 2024 19:48

When will the A A Vamsa Dynasty fall?


KavikumarRam
டிச 08, 2024 18:58

கூடிய விரைவில் விடிதல் க்ய்டும்பத்துக்கும் இதே மாதிரி நடக்கும். அந்தளவுக்கு மக்களை கேவலமாக நடத்துகிறது இந்த கொடுங்கோல் குடும்பம்.


MUTHU
டிச 08, 2024 19:51

தமிழகத்திலா. ஹி ஹி. No Chance. நாங்கள் அதற்கு தான் போதையை பரவலாக்கி மக்களுக்கு செல்ப் எடுக்கவிடாமல் வைத்திருக்கோம்ல.


சமீபத்திய செய்தி