வாசகர்கள் கருத்துகள் ( 15 )
முதலில் நீங்கள் தாக்குதல் நடத்த வேண்டிய நாடு பாகிஸ்தான் தான். அந்த நாடு யாருக்கு அடியாள் வேலை பார்ப்பது என்று தெரியாமல் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடையே ஆட்டம் காட்டுகிறது ஆயுதங்களை சீனாவிடம் கடனில் வாங்கிக் கொண்டு இதுநாள் வரை அவர்கள்மீது பாசம் காட்டி உங்களின் இரட்டை கோபுரம் தாக்கப்பட காரணமாக இருந்தது இப்போது ஐந்தாம் தலைமுறை விமானம் வரை சீனாவிடம் கடன் மற்றும் தள்ளுபடியில் வாங்கிக் கொண்டு உங்களுக்கு சீனாவை தாக்குதல் நடத்த விமான தளங்களை கொடுத்து விட்டு வேடிக்கை காட்டும். சீனா மற்றும் அமெரிக்கா வீழ்ச்சி அடைந்து விட்டது என்று தெறிந்து கொள்ளும் வரை பாக்கிஸ்தான் இந்த ஆட்டத்தில் சகுனி வேலை பார்க்கும். பாகிஸ்தான் ஒரு தீவிரவாத குழுக்களின் வாடகை வீடு அது தான் அந்த நாட்டின் தகுதி.
டிரம்ப் அவர்களுக்கு நோபல் அமைதி பரிசு கிடைத்திருந்தால் இந்த தாக்குதல் நடந்திருக்காது.
அணுவாயுதம் வைத்து மிரட்டும் பாக்கிகளுக்கும் இந்தியா இதே போலத்தான் அடித்தது. மிரண்டு போய் முதலில் டிரம்பிடமும் அதன் பின்னர் இந்திய இராணுவத்திடமும் கெஞ்சினார்கள். இந்தியா போனால் போகிறது என்று விட்டபின்னர் கேவலமாக உதார் விட்டார்கள். ஆகவே முதலில் அமேரிக்கா தாக்கவேண்டிய இடம் பாகிஸ்தான்தான்.
பாஸ் ஈரான் தீவிரவாத நாடு, பொரிக்கிஸ்தான் அமைதி விரும்பும் நாடு, உங்கள உங்க மக்களே நம்ப மாட்டாங்க
முதலில் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி தங்களது ஆயுதங்களை சோதனை செய்தார்கள் பிறகு இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி தங்களது ஆயுதங்களை சோதனை செய்தார்கள் தற்பொழுது அமெரிக்க்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி தங்களது ஆயுதங்களை சோதனை செய்கிறார்கள் ஒரு சந்தேகம் சீனா தங்களது ஆயுதங்களை யார் மீது தாக்கி சோதனை செய்வார்கள்
already done thro it's proxy Pakon India
I agree shankar reply and Panristhan and Kullan equipments failed miserably
ஷியா ஈரான் ஆபத்தான நாடு. ஆனால் சன்னி பாகிஸ்தான் நண்பனா?. இரட்டை நிலை. ஆனா ஒண்ணு. எந்த அரபு நாடும் ஈரானுக்கு ஆதரவாக சண்டையில் இறங்காது.
நண்பா ஹிந்து தர்மம் என்ன போதிக்கிறது..ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணையும் வைப்பதையா!!அமெரிக்கா அனு ஆயுதம் வைத்திருப்பது மட்டும் அமைதிக்காகவா..அவனை எதிர்ப்பவனை அழிக்கத்தானே...நாளை நம்மையும் மிரட்டமாட்டான் என்றா நம்புகிறீர்.சட்டம் என்றால் எல்லா நாட்டுக்கும் ஒரே சட்டம் இருக்கனும்.
மஹாப்ரளயம் ஆரம்பம்.
அமைதி அமைதினு சொல்லியே இந்த ஆபரஹாமிக் மதங்கள் உலகத்தை துண்டுதுண்டாக பிரித்து மக்களை அழிக்கின்றனர். அனுகுண்டுகளுடன் இவர்களின் கொட்டத்தையுன் அடக்க வேண்டும்.
ஈரான் பற்களை பிடுங்கி டம்மி பீசாக்குங்கள்,
ஈரான் மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் சொல்கிறார்களோ அத்தனையும் பாகிஸ்தானுக்கும் பொருந்தும் அது இந்த அமெரிக்க அதிபர் கண்ணுக்கு தெரியாது கொஞ்சி கொண்டு இருக்கின்றார்
Pak surrendered to US compulsion.Iran did not