வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இஸ்ரேலில் 1200 அப்பாவிகளை, ஹமாஸ் கொன்று குவித்து நூற்றுக் கணக்கான வர்களை பிணைக் கைதிகளாக பிடித்து சென்று அவர்களில் பலரை ஹமாஸ் கொன்றுறதை, "உண்மை கசக்கும் வாசகர் மறந்து விட்டாரா"?
அமெரிக்கா ஆட்டம் விரைவில் முடியும் ஈரானியர்கள் போரை தொடங்கி விட்டால் எளிதில் முடிக்க மாட்டார்கள் ஈராக் ஈரான் போரில் அப்படித்தானே நடந்தது
சதாம் ஹுசைன், கடாபி இவர்களிடம் இருந்து என்ன வகையான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பதை உலகுக்கு இது வரை தெரிய வரவில்லை. இப்போது ஈரான்.
ஹர் ஹர் மஹாதேவ்
எதற்காக இந்த போர்? இந்த போரின் முடிவு என்னவாக போகிறது? இந்த போரினால் யாருக்கு என்ன லாபம்? ஒரு நாட்டின் அரசனாக பிரதமரோ அல்லது அதிபரோ அந்த நாட்டின் மக்களுக்கு அமைதியாக வாழ வழி செய்ய வேண்டும். இங்கு அறியாமையால் வல்லரசுகளின் வளர்ப்பு நாய்கள் போல் தன் மக்களை பற்றி சிந்தனை செய்யாமல் போரில் ஈடுபட்டு மனிதத்தை கொன்று குவித்து கொண்டிருக்கும் இந்த அறிவிலிகளை என்ன செய்வது? பரிணாம வளச்சியின் காரணமாக மனிதன், அரக்க குணம் கொண்டு மனித உருவில் வேறு ஒன்றாக மாறி கொண்டிருக்கிறான் என தோன்றுகிறது. நாம் வாழும் இந்த உடல், நம்முடன் இருக்கும் உறவு, பதவி, பணம், நிலம் என எதுவும் நிரந்தரமில்லை எனபதை எப்பொழுதும் உணர்வான். நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய வாழ்க்கை நெறி முறைகளை பின்பற்றி ஆன்மீக வழியில் இந்த உலகை அழைத்து செல்ல வழிகாட்டிகள் இப்பொழுது தேவை.
மிக பெரிய அராஜகம் ட்ரம்பும் நெத்தன்யாஹும் நடத்துவது. மற்ற எல்லா நாடுகளும் வாயை மூடிக்கொண்டு இருப்பது ஒரு அருவருப்பான செயல்.
வெட்க்கும் வகையில் காட்டுமிராண்டிகளையும் மிஞ்சி குழந்தைகளையும் பெண்களையும் நிரபராதிகளையும் கொலை செய்து மகிழும் ஒரு இஸ்லாமிய மதவாத கோழை
This is not the first time US is doing. IRaq was destroyed in the name of WMD. Finally what weapons US got? Nothing. Countries which do not toeing their dictator bound to face this humiliation