உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: போப்

காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: போப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம்: காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார். கத்தோலிக்க திருச்சடையின் தலைவரான போப் பிரான்சிஸ்,88, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்.,14ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நுடல்நலம் தேறியதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சமீபத்தில் தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் போப் பங்கேற்ற புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டு இருந்தது.இந்நிலையில் போப் பிரான்சிஸ் கூறியதாவது: காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை துவங்கியதால் ஏராளமான உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்பட்டதை கண்டு கவலை அடைந்தேன். உடனடியாக ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அனைத்து பிணைக் கைதிகளை விடுவித்து உறுதியான போர் நிறுத்தத்தை எட்டுவதற்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். காசா முனையில் மனிதாபிமான சூழ்நிலை மீண்டும் மோசமாகி உள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் இதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ram Moorthy
மார் 24, 2025 19:19

துலுக்க தீவிரவாதிகள் முதலில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை செலுத்தி போரை ஆரம்பித்த போது எவனாவது வாயை திறந்தான


B MAADHAVAN
மார் 24, 2025 00:07

பாவங்க .. அவரு இப்ப தான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்திருக்கார். வடக்கு தெற்கு , கிழக்கு மேற்கு தெரியாது . இத்தனை நாள் ஆஸ்பத்திரி வாழ்க்கை கழித்து வந்தவுடன், உலக நடப்பு எல்லாம் ஒன்றும் தெரியாது. யாரோ போப் பெயரை எழுதி அவருக்காக கையெழுத்து போடும் அதிகாரி, நல்ல பெயர் வாங்க செய்தி கொடுத்திருக்கலாம். நல்லது தான். இது சங்கேத பாஷையா என்பதும் யார்க்கும் தெரியாது.


ManiK
மார் 23, 2025 21:56

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் போப்பு. போதும் உங்களுடைய நடிப்பு.. உலகம் எக்கேடுகெட்டாலும் உங்களுக்கு மதமாற்ற கனவர்ஷன் டார்கெட் தான் முக்கியம்னு எல்லாருக்கும் தெரியும்.


Nandakumar Naidu.
மார் 23, 2025 21:00

போய் அமாஸ் தீவிரவாதிகளுக்கும் அதன் கூட்டாளிகளும் சொல்லுங்க போப்பு.


Appa V
மார் 24, 2025 00:52

அவரையும் பிடிச்சு வெச்சுக்க போறாங்க ..


Vijay D Ratnam
மார் 23, 2025 20:39

இஸ்ரேலில் எதிர்பாராத நேரத்தில் திருவிழா கொண்டாடிக்கொண்டு இருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை துடிக்க துடிக்க கொன்று குவித்து நூற்றுக்கணக்கான மக்களை கடத்திக்கொண்டு போன இஸ்லாமிய பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளாமல் கொஞ்சுவானா இஸ்ரேல்காரன். உடல்நிலை தேறி இருக்கு. மூளைதான் குழம்பிடிச்சி போல. உங்க வேலையை நீங்க பாருங்க போப்பு. இதே இஸ்லாமிய பயங்கரவாதிகள் இத்தாலியில் இந்த பொறுக்கித்தனத்தை செய்திருந்தால் இப்படித்தான் பினாத்துவீங்களோ.


N Sasikumar Yadhav
மார் 23, 2025 19:39

இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டூமென்றால் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பு பிணையமாக பிடித்த இஸ்ரேலிய மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் . இதை போப் வலியுறுத்த வேண்டும்


SUBBU,MADURAI
மார் 23, 2025 19:34

Hamas joined hands with Lashkar-e-Taiba and Jaish-e-Mohammed in Pakistan Occupied Kashmir (POK) at an event against India. Pakistan is now inviting Hamas leaders to POK, and terrorist organizations in Pakistan are seeking support from Hamas to target India.


கொல்ட்டி பற்றாளன், கட்டுமரநகர் ஓங்கோல்
மார் 23, 2025 19:24

மண்டை மண்ணுக்குள் போகும் போது இப்படி ஒரு ஸ்டேட்ஸ்மென்ட் யாரு இப்படி இவருக்கு துண்டு சீட்டு எழுதி கொடுப்பது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை