உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது

காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: கிரெட்டா துன்பர்க் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்களுடன் சென்ற காசாவுக்கான மனிதாபிமான கப்பலை இஸ்ரேல் படையினர் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200 அப்பாவி பொது மக்களை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் துவங்கியது. இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிகள் செய்தி வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3zbkco1o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், காசா பகுதிக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் கொண்டு சென்ற 'மட்லீன்' என்ற கப்பலை சர்வதேச கடல்பரப்பில் வைத்து இஸ்ரேல் படையினர் சிறைபிடித்தனர். மேலும், அந்தக் கப்பலில் பயணித்த காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் மற்றும் ஐரோப்பிய பார்லிமென்ட் உறுப்பினர் ரிமா ஹசன் உள்ளிட்டோரை கைது செய்தனர். சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ப்ரீடம் ப்ளோடில்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், 'மல்டீன் கப்பலை காசாவுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகம் செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, கப்பலில் இருந்தவர்கள் கைகளை உயர்த்திய நிலையில் அமர்ந்திருக்கும் போட்டோ வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Velan Iyengaar, Sydney
ஜூன் 09, 2025 19:19

மாட்டு கறி உண்பவன் எதற்கு சிறுநீர் பற்றி கவலைப்பட வேண்டும்? கறியுடன் சேர்த்து இன்ன பிறவற்றையும் உண்ணுங்கள்


theruvasagan
ஜூன் 09, 2025 19:16

மனித உரிமை பேசும் மங்குணிகளை சைனா வடகொரியா மற்றும் குறிப்பிட்ட ஆப்ரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அங்கே போராட சொல்ல வேண்டும்.


என்றும் இந்தியன்
ஜூன் 09, 2025 16:31

இஸ்ரேலின் ஒவ்வொரு செயல்பாடும் மிக மிக சரியான வழியில் இருக்கின்றன. இந்தியாவும் அதை போலவே செயல்படவேண்டும்.


என்றும் இந்தியன்
ஜூன் 09, 2025 16:28

விளம்பரத்திற்காக கிரெட்டா தன்பெர்க் உள்பட 12 பேரும் இந்த செயலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியை இஸ்ரேல் வெளியுறவுத்துறை, கைது செய்யப்பட்ட 12 பேரும் இஸ்ரேல் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது. பாவம் இந்த பைத்தியம் கிரெட்டா இவளை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கவும் உடனே


hasan kuthoos
ஜூன் 09, 2025 14:26

இஸ்ரேலுக்கு ஆதராவாக பேசும் அறிவு ஜீவிகளே, இஸ்ரேல் யூதர்கள் இந்தியர்களை புள் பூண்டுக்கு கூட மதிப்பதில்லை, மாட்டு சாணி உண்பவர்கள், மாட்டு சிறுநீர் குடிப்பவர்கள் என்று தான் கிண்டல் செய்வார்கள்


ஆரூர் ரங்
ஜூன் 09, 2025 15:31

மட்டமான கற்பனை.( பாய். பக்ரீத் பிரியாணி அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டீர்களா?)உண்மையில் யூதர்களுக்கு பாரதத்தின் மீது பெரிய மரியாதை உண்டு. நாற்பதுகளில் உலகம் முழுவதும் நாங்கள் அடித்து விரட்டப்பட்ட நேரத்தில் மரியாதையாக பாதுகாப்பாக எங்களை வாழ வைத்தது பாரதம் மட்டுமே என இன்றும் கூறுகின்றனர்.


Ganapathy
ஜூன் 09, 2025 15:54

மாட்டுச் சிறுநீர் குடிச்சு மாட்டுத்தாவணி உண்ணும் ஒரு ஹிந்துவை நீ காட்டு. உண்ணையில் அப்பிராணி யுதர்களை படுகொலை செய்து ஹஜ்க்குப் போய் குரானில் உன்னோட முகம்மது குரேஷியை ஏமாற்றி செய்த வேலைக்கு கூலி கெடுக்காமல் கொடுமைப் படுத்தி ஒட்டக சிறுநீர் குடிக்கச் சொன்ன வழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்கும் முல்லாகளைத்தான் யூதர்கள் இழிவுபடுத்துகிறார்கள். ஹிந்துகளை்துகளை யூதர்களுக்கு எதிராக திருப்ப பொய்யை எழுதாதே.


என்றும் இந்தியன்
ஜூன் 09, 2025 16:23

மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லிம்கள் 24 கோடி என்று சேர்க்கவேண்டும் மாட்டுச்சாணம் மாட்டு சிறுநீர் சாப்பிடுபவர்கள் யார் யார் என்று தெரியவில்லையே???மாட்டு சாணம் சிறுநீர் 10 பேர் சந்நியாசிகள் என்று இருக்கவேண்டும்


Nagarajan D
ஜூன் 14, 2025 08:54

யூதர்கள் இஸ்லாமியர்களை போல கேவலமானவர்கள் இல்லை... உண்டகத்திற்கு தீங்கு விளைவிக்கவும் அவர்களை அவமதிப்பதற்கும் அவர்கள் என்ன 72 கன்னிகளுக்காக வாழ்கிறவர்களா


manu putthiran
ஜூன் 09, 2025 13:21

இந்த மாதிரி பேசும் நாய்களை உயிரோடு சமாதி வைக்கணும்..


Anand
ஜூன் 09, 2025 12:33

சிறைபிடித்ததற்கு பதில் கப்பலோட சேர்த்து அதில் உள்ள கழிசடைகளையும் வெடிகுண்டு வைத்து தகர்த்தியிருக்கவேண்டும்.


M Ramachandran
ஜூன் 09, 2025 11:47

மனித உரிமை என்ற பெயரில்த்தீவிரவாத கும்பல் மறுபக்கம் வேலை செய்கிறது. அது போல் நம் பாரத தேசத்திலும் இருக்கு. அது தெரியாமால் சில அனுதாபிகளாக மாறி அரசுக்கு சங்கடங்களை கொடுக்கின்றனர். ஒரு கட்சி வரிந்து கட்டிக்கொண்டு தான் தான் அவர்களின் பாது காவலர் என்று பீத்தி கொண்டு ஒட்டு பிச்சையய்க்காக மக்களுக்கு த்ரோகமும் தீங்கும் செய்கிறது.


Nagarajan D
ஜூன் 09, 2025 09:45

அதிலிருக்கும் அனைவரையும் கடலிலேயே சமாதி செய்யுங்கள்... மனித உரிமை என்று எவன் பேசினாலும் அவனுங்களை இப்படி தான் டீல் செய்யவேண்டும்... செத்தவனுக்கு இல்லாத மனித உரிமை எப்படி சாவடிக்கிறவனுங்களுக்கு மட்டும் தேவை படுது இந்த கோஷ்ட்டி எப்படி சாவடிக்கிறவனுங்களுக்கு மட்டும் ஆதரவா பேசிட்டு திரியுறானுங்க


Velayutham rajeswaran
ஜூன் 09, 2025 09:39

Very good Israel Don a good job


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை