உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் மதத் தலைவர் கமனெிக்கு இஸ்ரேல் 12 மணிநேரம் கெடு

ஈரான் மதத் தலைவர் கமனெிக்கு இஸ்ரேல் 12 மணிநேரம் கெடு

டெல்அவிவ்: கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வெளியிட்ட ஆடியோவில் கூறியுள்ளதாவது:ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமனெி, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 12 மணி நேரத்தில் உடனே தப்பிச்செல்ல வேண்டும். ஈரான் மதத் தலைவர் தங்கள் பட்டியலில் இருக்கிறார். கடவுள் அவரை பாதுகாக்கட்டும். இவ்வாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமான சேவை ரத்து

இதற்கிடையே மேற்காசிய நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் ஏர்இந்தியா ரத்து செய்துள்ளது.

இந்தியர்களை மீட்பதில் தாமதம்

கத்தாரில் ஈரான் நடத்திய தாக்குதலையடுத்து அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venkat T
ஜூன் 28, 2025 08:21

சொல்லி அடிக்கிறாண்டா ஆம்பளடா. பண்ணி கூட்டங்கள் ஒடுங்கடா. இரணை காட்டிலும் பல மடங்கு சிறிய நாடு என்ன ஒரு துணிச்சல்.


Kulandai kannan
ஜூன் 24, 2025 16:28

அமீர் அங்கு போகலாம்.


Thravisham
ஜூன் 24, 2025 12:01

முல்லா கொமெய்னி மற்றும் வாரிசுகள் ஒழிய வேண்டிய நேரம் ஈரானுக்கு நல்ல நேரம்


PRABBHU .V
ஜூன் 24, 2025 10:50

நீ தான்யா உண்மையிலேயே ...........


Kasimani Baskaran
ஜூன் 24, 2025 03:50

கத்தாரில் உள்ள இந்தியர்களை மீட்டால் கத்தாரில் வேலை செய்ய ஆள் இல்லை.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 24, 2025 09:31

கத்தாரில் வேலை செய்ய ஆள் இல்லை என்றால் அது அவர்களின் பிரச்சனை.... அதற்கு இந்தியர்களின் உயிரோடு விளையாட சொல்கிறீரா....!!!


தாமரை மலர்கிறது
ஜூன் 24, 2025 01:49

கஞ்ச சீனாவை நம்பி மோசம் போன கொமைனி நாட்டைவிட்டு வெளியேறுவது நல்லது. இல்லையெனில் இஸ்ரேலின் அதிரடி ஆரம்பிக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை