உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடுமையான தாக்குதல்களால் காசா பற்றி எரிகிறது: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பகீர்

கடுமையான தாக்குதல்களால் காசா பற்றி எரிகிறது: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பகீர்

ஜெருசலேம்: 'காசா நகரம் முழுவதும் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட பலத்த தாக்குதல்களுக்குப் பிறகு பற்றி எரிகிறது' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்தார்.பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், 'காசா நகரம் முழுவதும் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட பலத்த தாக்குதல்களுக்குப் பிறகு பற்றி எரிகிறது' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்தார். காசா நகரத்தை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் ஒரு புதிய தாக்குதலைத் திட்டமிட்டு வரும் நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸின் கருத்துக்கள் வந்துள்ளன.இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது: காசாவில் இஸ்ரேல் படையினர் தாக்குதலை தொடங்கி விட்டனர். எனவே ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கு மிகக் குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளது என்று நாங்கள் நினைக்கிறோம். எங்களுக்கு இனி மாதங்கள் இல்லை, அநேகமாக நாட்கள் மற்றும் சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Abdul Rahim
செப் 16, 2025 19:57

Pats, Kongunadu, Bharat, ஹிந்துஸ்தான் முஸ்லிம்க்கு பிறந்த நான் பாதிக்கப்பட்ட இன்னொரு முஸ்லீம்களுக்கு ஆதரவாக எழுதுகிறேன் இந்துவாகிய நீ சம்பந்தமே இல்லாமல் யூதர்களுக்கு குருட்டு சப்போர்ட் பண்ணுவது ஏன் ??? யூதனுக்கு .....?????


தமிழ்வேள்
செப் 16, 2025 19:43

இஸ்லாம் தோன்றியது முதல் நவீன காலம் வரை பிற மத மக்களை துடிக்க துடிக்க கொடூரமாக, இரத்த இழப்பு நிதானமாக ஏற்படவைத்து ஹலால் முறையில் சித்ரவதை செய்து கொல்வதே வழக்கம்.. ஆனால் தற்போது இஸ்லாமியர்கள் அதே வழியில் அழிக்கப்படாமல் ஏவுகணைகள் மழை போன்று பொழியும் துப்பாக்கி குண்டுகள் மூலம் உடனடி மரணம் தழுவுகிறார்கள்.. இதுவும் இன்னா செய்தாரை சித்ரவதை இன்றி கருணையோடு சுவர்க்கம் அனுப்புதல் மட்டுமே... இத்தகு கருணைக்கு இஸ்லாமிய தீவிரவாத கும்பல் & ஆதரவு நாட்டு ஆசாமிகள் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்....


தமிழ்வேள்
செப் 16, 2025 19:43

இஸ்லாம் தோன்றியது முதல் நவீன காலம் வரை பிற மத மக்களை துடிக்க துடிக்க கொடூரமாக, இரத்த இழப்பு நிதானமாக ஏற்படவைத்து ஹலால் முறையில் சித்ரவதை செய்து கொல்வதே வழக்கம்.. ஆனால் தற்போது இஸ்லாமியர்கள் அதே வழியில் அழிக்கப்படாமல் ஏவுகணைகள் மழை போன்று பொழியும் துப்பாக்கி குண்டுகள் மூலம் உடனடி மரணம் தழுவுகிறார்கள்.. இதுவும் இன்னா செய்தாரை சித்ரவதை இன்றி கருணையோடு சுவர்க்கம் அனுப்புதல் மட்டுமே... இத்தகு கருணைக்கு இஸ்லாமிய தீவிரவாத கும்பல் & ஆதரவு நாட்டு ஆசாமிகள் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்....


KOVAIKARAN
செப் 16, 2025 18:05

அமைதியாக சென்றுகொண்டிருந்த இஸ்ரேல் மற்றும் காஸா நாட்டு மக்களின் நிம்மதியான, அழகான வாழ்க்கை இன்று ஏன் இந்த நிலைக்கு வந்துள்ளது? இந்தப் போரை ஆரம்பித்து வைத்தது காஸா தான் இஸ்ரேல் இல்லை. காஸாவில் தீவிரவாதிகள் உட்பட, 60000 பேர் இறந்துவிட்ட பின்பும், அவர்கள் இன்னும் போருக்கு செல்கிறார்கள் என்றால், விதி யாரை விட்டது? அழியவேண்டியதுதான்.


Abdul Rahim
செப் 16, 2025 19:53

அய்யா சாமி 2023 கு முன்பு இஸ்ரேலியன் கொன்று குவித்த லட்சக்கணக்கான காசா மக்களை உங்க சங்கி கண்களுக்கு தெரியாமல் அவிந்து போயா இருந்தீர்கள் ?காசா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பிரச்சினையை ஆரம்பித்து வைத்தது யார் ? அவ்வளவு ஏன் இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்களுக்கு தந்தது யார் ?????????


Tamilan
செப் 16, 2025 16:03

ஒரு கன்னத்தில் அறைந்தால் மாரு கன்னத்தை காட்டவேண்டும் என்று கூறிய ஏசுவுக்கு பெருத்த அவமானம் .


தமிழ்வேள்
செப் 16, 2025 17:44

குரான் & ஹதீதுகளில் ஹிந்துக்களுக்கு எதிராக செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள அத்தனை கொடுமைகளையும் , மூர்க்க மார்க்கத்தவர்களுக்கே திருப்பி கொண்டிருப்பதும் , அடிவாங்கியவன் மறுகன்னத்தை திருப்பி காட்டுவது போன்றதுதான் பாய் ...இஸ்லாமியர்கள் செய்த வினை அவர்களையே திருப்பி தாக்குகிறது .. அன்று நீங்கள் யூதர்கள் , யஸீதிகள் , பாகன்கள் , ஹிந்து ,ஜைன தர்ம மக்களுக்கு செய்தவை இன்று உங்களுக்கே திரும்புகிறது ..இதுவே ஹிந்து தர்மத்தின் கர்மா தத்துவம் ...


SUBBU,MADURAI
செப் 16, 2025 20:16

தமிழன் என்கிற பெயரில் ஒளிந்து கொண்டு நீ பதிவிடும் கருத்துகள் இஸ்லாத்திற்கு அவமானம் இல்லையா?


K.P SARATHI
செப் 16, 2025 15:28

இவர்கள் வாக்குகளை பெறுவதக்கு அரசியல்வாதிகள் தேச துரோகம் செய்கிறார்கள் உலகமெங்கும்


Abdul Rahim
செப் 16, 2025 19:49

குர்ஆனில் சொல்லப்பட்டதாக இங்கே சில அறிவிலிகள் பொய்யாய் எழுதி இருக்கிறார்கள் நிரூபிக்க முடியுமா ???


சிந்தனை
செப் 16, 2025 15:27

சபாஷ் அருமை புரியும் மொழி


cpv s
செப் 16, 2025 14:26

such a small country for gaza , how many days israle fight with plastine, close it asap


Kumar Kumzi
செப் 16, 2025 14:40

Because of over crowded might take more time and the underground bunkers


Ambedkumar
செப் 16, 2025 15:08

Because of the hostages.....


SUBBU,MADURAI
செப் 16, 2025 14:01

Netanyahu has full US support for plans to destroy Hamas.


Perumal Pillai
செப் 16, 2025 13:02

Good news.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை