உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எனக்கு இந்த நாற்காலி வேணும்; எடுத்துக் கொண்டு புறப்பட்டார் ட்ரூடோ; படம் இணையத்தில் வைரல்!

எனக்கு இந்த நாற்காலி வேணும்; எடுத்துக் கொண்டு புறப்பட்டார் ட்ரூடோ; படம் இணையத்தில் வைரல்!

ஒட்டாவா: கனடா பார்லிமென்டில் இருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஜனவரியில், தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்தாண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மக்களின் செல்வாக்கை இழந்ததால், கட்சியின் ஒரு பிரிவினர் நெருக்கடியைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vuu6osgw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, பிரதமராக அவர் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களில் அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.இந்நிலையில், இன்று புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார். இருவரும் சில மணி நேரம் ஆலோனை நடத்தினார். இதற்கிடையே தனது பதவிக்காலம் முடிவடைவதால், ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் பார்லிமென்டில் இருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

கண்ணன்
மார் 12, 2025 11:45

ஒழுங்கன படிப்பறவற்றோர் இப்படித்தான் இருப்பர்- அல்பங்கள்


vadivelu
மார் 11, 2025 20:54

தீவீரவாதிகளுக்கு பிடிக்கும் அதான் கருத்தில் தொனிக்கிறது..


naranam
மார் 11, 2025 20:02

அது தான் நாற்காலிஸ்தான்!


sankaranarayanan
மார் 11, 2025 18:28

இது நாற்காலியுடன் ஓடும் ஓடுகாலி. காலிஸ்தான் ஆதரவாக ஆட்சி புரிந்த கனடாவின் காலிஸ்தான் அமைச்சர் .இப்பதவிதான் இவருக்கு இனி கிடைக்கும்


ஆரூர் ரங்
மார் 11, 2025 18:25

பிரதிபா பாட்டீல் நினைவு வருதே .


Palanisamy Sekar
மார் 11, 2025 18:13

கனடாவிலிருந்து இந்திய அரசியலில் மோடிஜிக்கு எதிராக காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பண உதவியை வாரி வாரி வழங்கி டெல்லியை நாறடிக்க செய்த ட்ரூடோவுக்கு கர்மாவின் பலனை இப்போது அனுபவிக்க துவங்கிவிட்டார். சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதி இந்த ட்ரூடோ. அசிங்கமாக இருக்கிறது இந்த சேரை தூக்கி செல்வது.


TRE
மார் 11, 2025 17:33

சங்கிகளுக்கு இவரை பிடிக்காது அதன் கமெண்ட்ல கதரனுங்க


Davamani Arumuga Gounder
மார் 11, 2025 20:54

நீ எந்த நாட்டுக்காரன்டா? .. பாகிஸ்தானியா அல்லது காலிஸ்தான் தீவிரவாதியா? அல்லது தேசத்துரோகியா?


திராவிடர்
மார் 12, 2025 08:24

ஆமா ஊ ஃபீஸ் க்கு 21 ஆம் பக்கம் பிடிக்கும் TRU


Iniyan
மார் 11, 2025 17:26

சனியன் நாற்காலியோட போகட்டும்


V Ramanathan
மார் 11, 2025 17:08

பக்கி பன்னாடை அல்பம்


Ray
மார் 11, 2025 20:10

HOW FANTASTIC WE HUMANS ARE – IF WE HATE SOMEONE, WE TELL EVERYONE WITHOUT ANY FEAR IF WE LOVE SOMEONE, WE FEAR EVEN TO TELL THE LOVED ONE


HoneyBee
மார் 11, 2025 15:57

அடுத்த வாரிசு அரசியல் நாய். கையாலாகாத நாயால் நாடே அழிந்தது. இனியாவது கனடா மக்கள் விழித்து கொள்ளுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை