உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்?

அமெரிக்க அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b1h35q6o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியதாலும், நாட்டு மக்கள் மற்றும் கட்சியின் நலன் கருதியும் ஜோ பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து கமலா ஹாரிஸுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எனது முழு ஆதரவை வழங்குவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Nallavan
ஜூலை 22, 2024 15:04

எங்கு பெண் உயர்ந்த நிலைக்கு வருகிறார்களோ , அதை எதிர்ப்பதிலேயே சங்கிகள் /// உறுதியாக இருப்பார்கள்


Senthoora
ஜூலை 24, 2024 15:06

ஆனால் சொந்தநாட்டில் பெண்களுக்கு உரிமை கொடுக்க மாட்டார்கள். அமெரிக்காவில் அவங்களுக்கே பிரச்சனை தலைக்கு மேல். இந்தியாவை யார்வந்தாலும் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். இந்தியாவில் எண்ணை கிணறுகளை கண்டுபிடிங்க, எல்லாத்தையும் விட்டுவிட்டு அமேரிக்கா இந்தியாவுக்கு வந்துடும்.


Nallavan
ஜூலை 22, 2024 14:28

ஒரு இந்தியா பெயர் கொண்ட இந்தியாவின் வம்சாவழி அமெரிக்காவில் அதிபர் நினைத்துப்பார்க்கவே மகிழ்ச்சி, சென்ற முறை இங்கிலாந்தின் பிரதமர் இந்தியாவின் வம்சாவளி


Arul Selvan
ஜூலை 22, 2024 14:14

ஆமாம், கமலா ஹாரிஸ் பெரியாரிஸ்ட். அதனால் தான் அவரது அம்மா சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். அதுவும் ஒரு ஆப்பிரிக்கா திராவிடரை .


Partha
ஜூலை 22, 2024 13:33

வேஸ்ட்


இளந்திரையன் வேலந்தாவளம்
ஜூலை 22, 2024 13:10

கமலா வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு எந்த நன்மையும் இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தவர். அவர் ஒருபோதும் தன்னை இந்திய வம்சாவளி என கூறியது இல்லை.. கமலாவின் தந்தை Donald J. harris ஒரு கருப்பினத்தவர். கமலா தன்னை கருப்பினத்தவராகத்தான் அடையாள படுத்துகிராற்


Columbus
ஜூலை 22, 2024 12:13

The leftist deep state will do everything to prevent Trump win. Harris will be a puppet just like Biden.


ராமகிருஷ்ணன்
ஜூலை 22, 2024 11:45

இதற்கெல்லாம் காரணம் பெரியார் ஆரம்பித்த பிராமண எதிர்ப்பு தான். அதனால்தான் கமலா ஹாரிஸ் முன்னோர்கள் அமெரிக்கா சென்றனர். அங்கு அமெரிக்க அதிபர் வரைக்கும் வளர்ந்து விட்டார்கள். தமிழக தமிழன் டாஸ்மாக், கள்ளசாராயம் குடிச்சிட்டு அரசின் ரேஷன், இலவசம், 200 ரூபாய், ஓசி பிரியாணி என்று சீரழிந்து போய் கொண்டிருக்கிறார்கள்.


Senthoora
ஜூலை 24, 2024 16:36

அப்போ இப்போ பலமடங்கு வெளிநாடுபோறாங்களே, ரஷியவுக்கு யுத்தமும் செய்யப்போறாங்க, அது எதுக்கு பட்டினியா, அல்லது பாவத்துக்கா.


Ramarajpd
ஜூலை 22, 2024 11:30

வாய்ப்பில்லை பெண்ணை வெற்றி பெற வைத்தது இல்லை அமெரிக்கா வரலாற்றில்.


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 15:06

ஒபாமா நிறவெறுப்பையும் தாண்டி வென்றாரே. காலம் மாறும்.மாற்றம் ஒன்றே மாறாதது.


kulandai kannan
ஜூலை 22, 2024 11:21

ஒருபுறம் கமலா, இன்னொரு புறம் உஷா, டெல்லியில் நிர்மலா. நம்மூர் கோட்டா சந்துருக்களுக்கு வயிறு எரியும்.


Jysenn
ஜூலை 22, 2024 10:37

If she wins, may God forbid it, she will give a taste of the diravida model to the unsuspecting Americans. An NRI Ricebag is more lethal than the native Ricebags.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை