உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க எப்.பி.ஐ.,இயக்குனராக இந்தியர் காஷ்யப் படேல் நியமனம் :அறிவித்தார் டிரம்ப்

அமெரிக்க எப்.பி.ஐ.,இயக்குனராக இந்தியர் காஷ்யப் படேல் நியமனம் :அறிவித்தார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., இயக்குனராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ்யப் படேலை நியமித்து டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார் அதிபர் டெனால்டு டிரம்ப்.பல்வேறு நாடுகளில் உளவு அமைப்புகளில் மிகவும் வலிமையானது அமெரிக்காவின் எப்.பி.ஐ., அமைப்பாகும். இந்த அமைப்பு எதிரி நாடுகள், நட்பு நாடுகள் என அனைத்தையும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைத்திருக்கும் வேலையை செய்கிறது. போர்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் செய்வது தான் இந்த அமைப்புக்கு முழு நேர வேலையாக தரப்பட்டிருக்கிறது.இதன் இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ்யப் படேலை கடந்தாண்டு டிசம்பரில் நியமித்து டிரம்ப் உத்தரவிட்டார் டிரம்ப். இந்நிலையில் நேற்று வெளியான அறிவிப்பில் காஷ்யப் படேல் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குனராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.யார் இந்த காஷ்யப் படேல் ?1980ம் ஆண்டு நியூயார்க்கில், கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து குடியேறிய இந்திய பெற்றோருக்கு காஷ்யப் படேல் பிறந்தார். இவரது பெற்றோர் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.இவர் லண்டன் பல்கலை.,யில் சட்டப்படிப்பு முடித்துள்ளார். டிரம்பின் முதல் அதிபர் பதவி காலத்தில் காஷ்யப் படேல் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சண்முகம்
பிப் 21, 2025 20:17

இவர் ஒரு குஜ்ஜு பனியா.


Ramanujan
பிப் 21, 2025 10:41

பட்டேல் சமூகத்தவர் பிராமணர் அல்ல. தெரிந்து கொண்டு comment பதிவு செய்யவும்.


Srinivasan Krishnamoorthy
பிப் 21, 2025 10:30

we dont take credit. But important point is he will help India to combat terrorism anti india forces. Trump, CIA will not support anti india activities, american deep state will be doomed


karthik
பிப் 21, 2025 07:09

அப்புறம் அவரு பிராமணர்...அதை விட்டுட்டெங்களே


Oru Indiyan
பிப் 21, 2025 09:35

பிராமனரா இருந்தால் என்ன தப்பா, அப்பா? பிராமனரை கண்டாலே எரியுது...


Anand
பிப் 21, 2025 10:44

அவர் பிராமணர் ஆக இருந்தால் உனக்கென்ன நோகுது?


Kasimani Baskaran
பிப் 21, 2025 06:39

வாழ்த்துகள். அப்படியே டோப்பாவின் பெனாமிகளின் பட்டியலை தோவலுக்கு அனுப்பி விடவும்.


Suresh Sampath
பிப் 21, 2025 06:14

Please change the New Title. He is NOT an Indian. He is an American.


muthu
பிப் 21, 2025 04:01

Congratulations to your new assignment


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை