உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் சாமர்த்தியமான தலைவர் பிரதமர் மோடி; குவைத் அமைச்சர் புகழாரம்

உலகின் சாமர்த்தியமான தலைவர் பிரதமர் மோடி; குவைத் அமைச்சர் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகில் உள்ள சாமர்த்தியமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என்று குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யா தெரிவித்துள்ளார். இந்தியா - குவைத் நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் விதமாக, கடந்த 3ம் தேதி குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யா இந்தியா வந்தார். பின்னர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இவருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி விடுத்த எக்ஸ் தளப்பதிவில், 'குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலியை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். குவைத்தில் இந்தியர்களின் நலனுக்காக, ஆழமான மற்றும் வரலாற்று உறவுகளை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது,' எனக் குறிப்பிட்டிருந்தார். நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமைச்சர்களை அப்துல்லா அலி சந்தித்து பேசினார். அதன்பிறகு அப்துல்லா அலி செய்தியாளர்களிடம் பேசியதாவது: உலகளவில் சாமர்த்தியமான தலைவர்களில் ஒருவரான பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கொடுத்ததற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியால் இந்தியா சிறந்த நிலையை அடையும் என்பதை உறுதியாக சொல்கிறேன். இந்தியா எங்களின் சிறந்த நட்பு நாடு. இந்தியா - குவைத் நாடுகளுக்கு இடையே உள்ள சிக்கல்களுக்கு கூட்டுக்குழு மூலம் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Raj S
டிச 05, 2024 21:43

ஐயோ பாவம் இந்த திராவிட கும்பலுக்கு ஒரே நாள்ல இத்தன வயித்தெரிச்சல்... பாவம் கதறல் தாங்க முடியாது... ஆனா சொன்னது குல்லா காரன்வேற, அதுனால மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம கதறுவானுங்க... ஹா ஹா ஹா


Shankar
டிச 05, 2024 20:28

வாலுக்கு அஞ்சி, கூழுக்கு ஓடி மதம் மாறிய பழைய காபிர்களுக்கு, பாரதத்தில் திறமையான தலைவர் இருப்பதை பிரியப்படுவது கிடையாது, மற்றும் எப்போதும் பழைய மதத்தானின் வேட்டியை திறந்து வாய்வைப்பதே இவன்களின் மாறாத வளமை.


Rasheel
டிச 05, 2024 19:11

இவங்களை நம்ப முடியாது. வெளியில் புகழ்ந்து கொண்டு தனது பணம் மூலம் இங்கே உள்நாட்டு கலவரம் மூட்டி விடுவார்கள். அது அவங்க டிசைன்.


Sampath Kumar
டிச 05, 2024 16:31

சாமர்த்தியமான கலைவரா ?/ யாரு இவரா ? சரி தான் தலையில் முண்டாசு மட்டும் தான் இருக்கு போல உள்ள உண்ணும் இல்லை


venugopal s
டிச 05, 2024 16:05

நல்ல தலைவர் என்று பாராட்டி இருந்தால் பரவாயில்லை, சாமர்த்தியமான தலைவர் என்பதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறதே!


பாமரன்
டிச 05, 2024 15:08

இந்த மாதிரி சொன்னால்தான் சோறுன்னு தெரிஞ்சிக்கிட்டு சொன்ன அந்த ஷேக்குத்தான் உண்மையில் சாமர்த்தியசாலிம்பேன்... கரீக்ட்டுதானே..


Anantharaman Srinivasan
டிச 05, 2024 12:56

உலகின் சாமர்த்தியமான தலைவர் பிரதமர் மோடி YES..


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 05, 2024 11:53

இவர்களுக்கு பாகிஸ்தான் ஓடணும் ஆனால் ஐவரும் முஸ்லீம் தான் ன்று யாரவது மோடிக்கு சொல்லுங்கள் PM care க்கு டோனட் பண்ணினாள் முஸ்லீம் என்று எல்லாம் கிடையாது சிரிப்பு


Barakat Ali
டிச 05, 2024 11:07

இருந்தாலும் தமிழகத்தில் பாஜக வளரக்கூடாது .....


Nethiadi
டிச 05, 2024 10:07

சொந்த நாட்டு பாய்களை கண்டா ஆகாது அரபு நாடு பாய் க்கு ஸலாம் போடனும்.


Bye Pass
டிச 05, 2024 10:59

நிறைய இருந்தாங்கன்னா அவுங்களுக்குள்ளேயே அடிச்சுப்பாங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2024 11:48

போலிப்பெயரில் மூர்க்கன் spotted. சொந்த நாட்டு பாய்கள் குறித்து வரும் செய்திகளைப் படித்ததுண்டா ????


Mettai* Tamil
டிச 05, 2024 12:29

சொந்த நாட்டு பாய் , வெளி நாட்டு பாய் ன்னு எல்லா பாய்களும் ஆகும் ...


Yaro Oruvan
டிச 05, 2024 13:36

சரி விடு.. நீ பாவம் வயத்து பொழப்புக்கு 200 RS க்கு மண்டிபோட்டு வேலை செய்ற.. செய்.. உனக்கு அந்த எரநூறாவது கெடைக்குதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை